tamilkurinji logo
 

அண்ணனுக்கு ராக்கி வாங்குவதற்காக 10 ருபாய் கணவன் கொடுக்க மறுத்ததால் மனைவி தற்கொலை,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> இந்தியா

அண்ணனுக்கு ராக்கி வாங்குவதற்காக 10 ருபாய் கணவன் கொடுக்க மறுத்ததால் மனைவி தற்கொலை

First Published : Tuesday , 8th August 2017 07:58:44 PM
Last Updated : Tuesday , 8th August 2017 07:58:44 PM


அண்ணனுக்கு ராக்கி வாங்குவதற்காக 10 ருபாய்  கணவன் கொடுக்க மறுத்ததால் மனைவி தற்கொலை,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டத்தின் போது பெண்கள், ஆண்களை சகோதரராக பாவித்து ராக்கி கயிறு அணிவிப்பது வழக்கம்.

புனித கயிறான ராக்கி கயிறு சகோதர உணர்வை வளர்க்க சகோதரி சகோதரனுக்கு அணிவிக்கும் விழாவாக மட்டுமின்றி உண்மையான நிரந்தர பாதுகாப்பை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதற்காகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இன்று நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண்கள் சகோதரத்துவத்தை வளர்க்கும் வகையில் ஆண்களை சகோதரர்களாக பாவித்து ராக்கி கயிறு அணிவித்தனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள பலகவி என்னும் இடத்தை சேர்ந்தவர் மகாதேவி பெயர் (வயது 23) மாற்றப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பெற்றோரை உதறி தள்ளிவிட்டு அசோக் என்பவரை  காதல் திருமணம் செய்து கொண்டார். நேற்று ரக்‌ஷா பந்தன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் ராக்கி தினத்தை முன்னிட்டு தனது அண்ணனுக்காக ராக்கி கயிறு வாங்குவதற்காக தனது கணவர் அசோக்கிடம் ரூ.10 கேட்டுள்ளார்.

ஆனால் பணம் எல்லாம் தரமுடியாது என்று மறுத்ததோடு  தகாத வார்தைகளால் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கணவர் அசோக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அண்ணனுக்கு ராக்கி வாங்குவதற்காக 10 ருபாய்  கணவன் கொடுக்க மறுத்ததால் மனைவி தற்கொலை,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
அண்ணனுக்கு ராக்கி வாங்குவதற்காக 10 ருபாய்  கணவன் கொடுக்க மறுத்ததால் மனைவி தற்கொலை,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
அண்ணனுக்கு ராக்கி வாங்குவதற்காக 10 ருபாய்  கணவன் கொடுக்க மறுத்ததால் மனைவி தற்கொலை,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு உரிய நீதி ஒதுக்கீடு செய்வதுடன், விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.குற்றச் செயல்களில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் நிரந்தரமாக போட்டியிட தடை கோரி

மேலும்...

 காட்டி கொடுத்த மட்டன் சூப் காதலன் உதவியால் கணவனை கொன்ற மனைவி
கணவன் இடத்தில் காதலனை கொண்டுவர நாடகமாடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக கணவன் கொல்லப்பட்டதும், காதலன் அடையாளத்தை மறைக்க அவரது முகம் எரிக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர் ரெட்டி (32). இவரது மனைவி

மேலும்...

 இன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் என நம்புகிறேன்-அன்னா ஹசாரே
கடந்த 2011 ம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டில்லியில் நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் இவர் ஆம்ஆத்மி என்ற அரசியல் கட்சியை துவக்கி, தேர்தலில் போட்டியிட்டு, தற்போது டில்லி முதல்வராக இருந்து வருகிறார்.இந்நிலையில்

மேலும்...

 எம்.எல்.ஏ. முன்னிலையில் முத்தம் கொடுக்கும் போட்டி ஜார்க்கண்டில் விநோதம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாக்குர் மாவட்டத்தில் பழங்குடி இன மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த பழங்குடி இன மக்களுக்கு என லிட்டி பாரா எனும் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் எம்.எல்.ஏ. ஆக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சைமன்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in