tamilkurinji logo
 

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி : வானிலை மையம் தகவல்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி : வானிலை மையம் தகவல்

First Published : Tuesday , 7th November 2017 06:36:42 PM
Last Updated : Tuesday , 7th November 2017 06:36:42 PM


அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி : வானிலை மையம் தகவல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

 
வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், முன்னதாக இலங்கை அருகே உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து, அரபிக்கடலுக்கு சென்று விட்டதாக குறிப்பிட்டார்.

தெற்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக குறிப்பிட்டார். அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

தென்தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையை பொறுத்த வரை இடைவெளி விட்டு சில முறை மிதமான மழை பெய்யும் என்றார்.


 கடந்த 24 மணி நேரத்தில் தலைஞாயிறில் அதிகபட்சமாக 8 செ.மீ, திருப்பூண்டியில் 7, நீடாமங்கலம் மற்றும் கோத்தகிரியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக கூறினார். நாகை, பாபநாசம், குன்னூரில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி : வானிலை மையம் தகவல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி : வானிலை மையம் தகவல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி : வானிலை மையம் தகவல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 2018-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பில் சேர மே 6-ம் தேதி நீட் தேர்வு : சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. தனியார் மருத்துக் கல்லூரிகள் கொள்ளை லாபம் அடிப்பதைத் தடுக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும், இந்த தேர்வு முறையை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.ஆனால், சி.பி.எஸ்.இ. தரத்தில் கேள்வித்தாள்

மேலும்...

 காலில் விழுவது போல் நடித்து எம்.எல்.ஏ. வை கீழே தள்ளி தாக்கிய வாலிபர்
போளூரில் நேற்று அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் சென்றார்.திருமண மண்டபத்தின் முன்பு சென்றபோது வாலிபர் ஒருவர் ஆசிர்வாதம் பெறுவதுபோல் அவரது காலில் விழுந்தார். திடீரென அவர் எம்.எல்.ஏ.வின் இரு

மேலும்...

 அரசு பஸ் கட்டண உயர்வு எதிரொலி: ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
அரசு பஸ் கட்டண உயர்வுக்குப் பிறகு மின்சாரம் மற்றும் வெளியூர் விரைவு ரயில்களில் கணிசமாகக் கூட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, கூடுதல் ரயில்கள் இயக்குவது தொடர்பாக தெற்கு ரயில்வே ஓரிரு நாளில் முடிவு செய்யவுள்ளது.தமிழக அரசு மாற்றியமைத்துள்ள புதிய கட்டண நிலவரப்படி, சென்னை

மேலும்...

 மணல் குவாரிகள் மீதான தடை தொடரும் - தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி
 தமிழகத்தில் செயல்படும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது. இது தொடர்பாக 3 மாவட்ட ஆட்சியர்கள் தாக்கல் செய்த மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.மலேசியாவில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in