tamilkurinji logo
 

அன்ரூல்ட் டீவி,Tamil jokes

Tamil,jokes


அன்ரூல்ட் டீவி

First Published : Monday , 16th July 2012 09:29:57 PM
Last Updated : Monday , 16th July 2012 09:29:57 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 282

அன்ரூல்ட் டீவி,Tamil jokes

“எங்க வீட்டுல டீவியில கோடு கோடா தெரியுதுடா!”
“இப்ப சொல்லி என்ன பிரயோசனம் வாங்கும் போதே அன்ரூல்ட் டீவியா வாங்கியிருக்கணும்!”

அன்ரூல்ட் டீவி,Tamil jokes அன்ரூல்ட் டீவி,Tamil jokes அன்ரூல்ட் டீவி,Tamil jokes
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல
MAN 1 : என்னங்க உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக் கிட்டே இருக்குது?MAN 2 : எம் பொண்டாட்டி எம் மேல ஏதாவது பாத்திரத்த தூக்கி வீசுவா …எம் மேல பட்டா அவ சிரிப்பா… படாட்டா நான் சிரிப்பேன்

மேலும்...

 உங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்கனும்
நிருபர்:- உங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்கனும்னு நினைக்கிறீங்க?நடிகை:-நிகழ்கால கணவரை விட நல்லா இருக்கனும்னு தான்_________________________________________________________________________ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்எப்படி?என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.var __chd__ = {'aid':11079,'chaid':'www_objectify_ca'};(function() { var c = document.createElement('script'); c.type

மேலும்...

 படத்தில கதையே இல்லை
நண்பர் : “ உங்க படத்தில, சம்பந்தமே இல்லாமே, பாட்டி ஒரு பையனுக்கு கதை சொல்ற மாதிரியான சீனை எதுக்கு சார் சேர்த்திருக்கீங்க?”டைரக்டர்: “ படத்தில கதையே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க…!” …var __chd__ = {'aid':11079,'chaid':'www_objectify_ca'};(function() { var

மேலும்...

 மிஸ்டு கால்
(புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)"நர்ஸ், ஒரு மொபைல் ‏இருந்தா கொடுங்க.""எதுக்குடா செல்லம்?""நா‎ன் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டே‎னு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!"

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in