அமெரிக்காவின் நியூயார்க்கில் 150 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல சர்க்கஸ் நிகழ்ச்சி

அமெரிக்காவின் நியூயார்க்கில் 150 ஆண்டுகளுக்கு பிறகு  பிரபல சர்க்கஸ் நிகழ்ச்சி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு பிரபல சர்க்கஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நியூயார்க் லாங் தீவில் நடைபெற உள்ள பிரபல ரிங்க்ளின் ப்ரோ சர்க்கஸ் நிகழ்ச்சிக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

1968-ம் ஆண்டு முதல் உலகெங்கிலும் உள்ள 284 நகரங்களில் 48,000க்கும் மேலான நிகழிச்சிகளை அரங்கேற்றியுள்ளது. வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு சர்கஸ் யானைகள் அருமையாக பயிற்சி அளிக்கப்பட்டும், கலைஞர்கள், கோமளிகள் ஒத்திகை மேற்கொண்டும் வருகின்றனர்.

சர்க்கஸ் பார்க்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கைகள் குறைந்து வருவதால் சர்க்கஸ் நிறுவனத்துக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்படுகிறது.

இதனால் சர்க்கஸ் நிறுவன உரிமையாளர்கள் நிறுவனத்தை மூடிவிட முடிவு செய்துள்ளனர். வருங்கால தலைமுறைக்கு இதுபோன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியை பற்றி அறிவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கலைஞர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருக்கும் இந்த கடைசி நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.


https://goo.gl/TdajBq






03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே