tamilkurinji logo
 

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை தலைமை செயலகம் வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை தலைமை செயலகம் வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

First Published : Wednesday , 30th August 2017 08:20:38 PM
Last Updated : Wednesday , 30th August 2017 08:20:38 PM


அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை தலைமை செயலகம் வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்


அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை தலைமை செயலகம் வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்ததை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 22–ந்தேதி மாலை வெற்றிவேல் எம்.எல்.ஏ. தவிர 18 எம்.எல்.ஏ.க்கள் புதுவை சின்னவீராம்பட்டினத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு வந்து தங்கினர். 3 நாட்கள் மட்டுமே அவர்கள் தங்கி இருந்த நிலையில் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்த சுற்றுலா பயணிகளுக்காக அந்த விடுதியை காலி செய்து கொண்டு கடந்த 25–ந்தேதி புதுவை 100 அடி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறைகள் எடுத்து தங்கினர்.

ஒரு வார காலமாகியும், கவர்னர் வித்யாசாகர் ராவ், தங்கள் தரப்பு கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தியில் இருக்கும்  தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் விரைவில் டெல்லிக்கு அழைத்துச் செல்ல தினகரன்  திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த  நிலையில்  அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வர   முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். நாளை தலைமை செயலகம்  வர எம்.எல்.ஏக்களுக்கு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.  

நாளை காலை 10 மணி முதல் மாவட்டவாரியாக எம்.எல்.ஏக்களை சந்திக்கிறார். அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.


அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை தலைமை செயலகம் வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை தலைமை செயலகம் வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை தலைமை செயலகம் வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 sample test
sample test

மேலும்...

 இரட்டை குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
கோவையை அடுத்த சூலூர் காடம்பாடியை சேர்ந்தவர் வீரபத்திரன்(வயது 26). பொக்லைன் ஆபரேட்டர்.இவரது மனைவி பாண்டியராணி(24). இவர்களுக்கு 2½ வயதில் ராமன், லட்சுமணன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த பாண்டியராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு

மேலும்...

 மன நலம் பாதித்த 20 வயது மகளை கொலை செய்த தந்தை
சென்னை நெற்குன்றம், செல்லியம்மன் நகர், ஆடி வீதியை சேர்ந்தவர் ஆதிகேசவன் (48), ஆட்டோ டிரைவர்.  இவரது மனைவி மோகனா (40). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகள் கவுசல்யா (20), மகன்

மேலும்...

 காதலனுடன் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in