tamilkurinji logo


 

ஆசிரியர் மாணவி தவறான உறவு - வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்




செய்திகள் >>> இந்தியா

ஆசிரியர் மாணவி தவறான உறவு - வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

First Published : Tuesday , 8th August 2017 12:34:16 PM
Last Updated : Tuesday , 8th August 2017 12:34:16 PM


ஆசிரியர் மாணவி தவறான உறவு - வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்


அசாம் மாநிலத்தில் மாணவியுடன் தவறாக பழகிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலம் ஹைலாக்கன்டி மாவட்டத்தில் தனியார் உயர்நிலைப்பள்ளியில், ஆசிரியர் பைசுதீன் லஷ்கார் (46) என்பவர், 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன் நெருக்கமாக இருந்தது தொடர்பான புகைப்படங்கள் சமீபத்தில் வைரலாக பரவியது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவியை ஆசிரியர் பைசுதீன்லஷ்கார் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் வகுப்பறையில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை சக மாணவியே புகைப்படமாக எடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து அந்த மாணவிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

இதையடுத்து தான் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆசிரியர் பைசுதீன் லஷ்கார் மீது போஸ்கோ எனப்படும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.





ஆசிரியர் மாணவி தவறான உறவு - வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
ஆசிரியர் மாணவி தவறான உறவு - வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
ஆசிரியர் மாணவி தவறான உறவு - வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கரைபுரண்டோடும் காவிரி செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் தவறி விழுந்து பலி
கரைபுரண்டோடும் காவிரியாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும்...

 சாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பி எடுத்த வாலிபர்
ராஜஸ்தான் மாநிலம், பார்மேர் மாவட்டம் சோடான் எனும் இடத்தில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த பள்ளி பேருந்து மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று

மேலும்...

 கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்
மத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து

மேலும்...

 பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வேளாண், பால்வளத் துறையில் உற்பத்தி சாத்தியமற்றது: பிரதமர் மோடி
அனைத்துத் துறைகளிலும் அடிமட்ட அளவில் பெண்களின் பங்களிப்பு உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.நரேந்திர மோடி (NaMo) வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுப்  பெண்களுடன் மோடி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது;-இன்று எந்தத் துறையை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in