tamilkurinji logo
 

ஆண்களின் அழகை அதிகரிப்பதற்கான சில அழகு குறிப்புகள்,Beauty tips for Men Homemade Face Whitening Beauty Tips for Men and Women aangal beauty tips tamil aangal mugam alagu pera

Beauty,tips,for,Men,Homemade,Face,Whitening,Beauty,Tips,for,Men,and,Women,aangal,beauty,tips,tamil,aangal,mugam,alagu,pera


ஆண்களின் அழகை அதிகரிப்பதற்கான சில அழகு குறிப்புகள்

First Published : Wednesday , 19th July 2017 05:49:11 PM
Last Updated : Wednesday , 19th July 2017 06:01:18 PM


ஆண்களின் அழகை அதிகரிப்பதற்கான சில அழகு குறிப்புகள்,Beauty tips for Men Homemade Face Whitening Beauty Tips for Men and Women aangal beauty tips tamil aangal mugam alagu pera

முகம் உலர்ந்து சொர சொரப்பாக இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவுடன், பாலாடை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும் பின்னர் இளஞ்சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இதை செய்து வந்தால் தோல் மிருதுவாக மாறும்.


முகத்தில் அதிகமாக கரும்புள்ளி இருந்தால் எலுமிச்சம் பழச்சாறுடன், தயிரை கலந்து தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள்  மறையும்.

 சிலர் புகைப்புடிப்பதால் அவர்களின் உதடு கறுப்பாக இருக்கும்.

அவர்கள் பீட்ரூட் சாறு, மாதுளம்பழச்சாறு அல்லது புதினா சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உதடுகளில் தடவி வந்தால் உதடுகளில் உள்ள கறுப்பு நிறம் மறைந்திடும்.

சிலருக்கு முகம் எப்போதும் முகம் சோர்வாகவே காணப்படும். அவர்கள் ஒரு ஸ்பூன் தேனுடன் அரைத்த ஆப்பிள், முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் பின்னர் அதனை முகத்தில் தடவி இருபது நிமிடங்களில் முகத்தை கழுவினால் முகம் புத்துணர்சியாக இருக்கும்.

முகத்தில் அதிக எண்ணெய்ப் பசை இருப்பவர்கள் தக்களிப்பழத்தை மசித்து அதனை முகத்தில் தடவி பத்து நிமிடத்தில் கழுவினால் அதீத எண்ணெய் பசையை கட்டுப்படுத்தலாம்.



ஆண்களின் அழகை அதிகரிப்பதற்கான சில அழகு குறிப்புகள்,Beauty tips for Men Homemade Face Whitening Beauty Tips for Men and Women aangal beauty tips tamil aangal mugam alagu pera ஆண்களின் அழகை அதிகரிப்பதற்கான சில அழகு குறிப்புகள்,Beauty tips for Men Homemade Face Whitening Beauty Tips for Men and Women aangal beauty tips tamil aangal mugam alagu pera ஆண்களின் அழகை அதிகரிப்பதற்கான சில அழகு குறிப்புகள்,Beauty tips for Men Homemade Face Whitening Beauty Tips for Men and Women aangal beauty tips tamil aangal mugam alagu pera
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 உங்கள் சரும அழகை பொலிவாக்கும் திராட்சை பேசியல் | Skin Brightening Face Pack with Grapes
திராட்சையில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது. இது நம் தோல் சுருங்குவதை தடுக்க உதவுகிறது.இரவு தூங்குவதற்கு முன்னர் திராட்சை பழத்தை அரைத்து பேஸ் பேக்காக போட்டுக் கொண்டால் சரும சுருக்கம் நீங்கிவிடும்.சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதில் திராட்சை  பழம்  முக்கிய

மேலும்...

 கருமை நீங்கி சருமம் பளபளப்பாக | karumai neengi sarumam palapalppaga
பெங்களூர் தக்காளி -  1 லெமன்   - 1 தயிர்  - 2 ஸ்பூன்  மிக்ஸியில் தக்காளியை சின்ன  துண்டகளாக நறுக்கி  போட்டு அதனுடன்   தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். அரைத்த விழுதை தனியே ஒரு

மேலும்...

 குதிகால் வெடிப்பை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்| cure Cracked Feet in Tamil
ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் இளஞ்சூட்டோடு இருக்கும் நீரை கொண்டு நிரப்பி கொள்ளுங்கள். அத்துடன், இரண்டு டேபிள் ஸ்பூன் தேனையும் சேர்த்து உங்கள் வெடிப்புற்ற குதிகாலை அதில் ஊற வையுங்கள். அதன்பின், பதினைந்து நிமிடங்கள் கழித்து அதாவது தண்ணீர் சூடு குறையும்

மேலும்...

 முகத்தின் கருமை நீங்க| face black remove tips in tamil
தேவைாயன  பொருள்கள்  கடலை மாவு  - 2  ஸ்பூன்  கற்றாழைசதை     -   1  ஸ்பூன்தயிர்  - 2  ஸ்பூன் ஒரு பௌலில்  கடலை மாவு, கற்றாழை, தயிர்   மூன்றையும்     நன்கு கலந்து முகம், கை, காலில் பூசி   20   நிமிடம்  கழித்து  

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in