tamilkurinji logo
 

ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள் - பிரியங்கா சோப்ரா,Priyanka Chopra shares about her Film Chances tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Priyanka,Chopra,shares,about,her,Film,Chances,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள் - பிரியங்கா சோப்ரா

First Published : Friday , 29th December 2017 07:04:00 PM
Last Updated : Friday , 29th December 2017 07:04:00 PM


ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள் - பிரியங்கா சோப்ரா,Priyanka Chopra shares about her Film Chances tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா அனுசரித்து போகாததால் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஆங்கில படங்கள், அமெரிக்க டி.வி. தொடர் என்று பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தனது சினிமா அனுபவம் குறித்து பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி...

“நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு, ஹீரோ பரிந்துரை காரணமாகவும், இயக்குனரின் காதலியை நடிக்க வைக்க விரும்பியதாலும், என்னை நீக்கி இருக்கிறார்கள்.

அப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன். என்னை மதிக்கும் சக நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுப்பேன். பட வாய்பபுக்காக நான் அனுசரித்துப் போகவில்லை.

நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் குடும்பம் எப்போதும் ஆதரவாக இருக்கிறது. அது தான் எனது மிகப்பெரிய பலம். சினிமா துறையில் பெண்கள் மட்டுல்ல, ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள்”.

ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள் - பிரியங்கா சோப்ரா,Priyanka Chopra shares about her Film Chances tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள் - பிரியங்கா சோப்ரா,Priyanka Chopra shares about her Film Chances tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள் - பிரியங்கா சோப்ரா,Priyanka Chopra shares about her Film Chances tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஆண்டாள் பற்றிய விமர்சனம் - வருத்தம் தெரிவித்த வைரமுத்து
ஆண்டாள் பற்றி தவறாக பேசிய வைரமுத்துவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், புண்படுத்துவது என் நோக்கமன்று, என்று வைரமுத்து விளக்கம் அளித்திருக்கிறார்.கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழை ஆண்டாள் என்ற கட்டுரைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. தினமணி நாளிதழ்

மேலும்...

 கிடா விருந்து தடுத்து நிறுத்த ரஜினிகாந்த்துக்கு பீட்டா அமைப்பு கடிதம்
 கோயிலில் கிடா வெட்டுவது சட்டத்திற்கு புறம்பானது, எனவே கிடா விருந்தை கைவிட வேண்டும் - நடிகர் ரஜினிக்கு, பீட்டா அமைப்பு கடிதம் அனுப்பி உள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் கடைசி வாரத்தில் இரண்டாம் கட்டமாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.  அப்போது,

மேலும்...

 மலேசியாவில் ரஜினி, கமல் சந்திக்கிறார்கள் அரசியலில் பரபரப்பு
தமிழ் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடக்கிறது.தமிழ் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் நாளை மலேசியா செல்கிறார்கள்.தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள

மேலும்...

 ஆர்.கே.நகர் வெற்றி ஜனநாயகத்தின் வீழ்ச்சி கமல்ஹாசன்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழகத்திற்கும், தமிழக அரசியலுக்கும் மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்திற்கே மிகப்பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது என்றும், ஊரறிய நடைபெற்ற குற்றத்திற்கு மக்களும் உடந்தையாக இருந்தார்கள் என்பது சோகத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in