tamilkurinji logo


 

ஆன்மீக செய்திகள்,anmeegam,alayam,poojai,manthiram

anmeegam,alayam,poojai,manthiram
ஆன்மீக செய்திகள்

First Published : Thursday , 18th April 2013 12:25:42 AM
Last Updated : Thursday , 18th April 2013 12:25:42 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

ஆன்மீக செய்திகள்,anmeegam,alayam,poojai,manthiram

ஞாயிற்றுக் கிழமை

விநாயகர் வழிபாடு:

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள

நோக்குண்டாம் மேணி நுடங்காது - பூக் கொண்ட

துப்பார் திரு மேனித்தும் பிக்கை யான் பாதம

தப்பாமல் சார் வார் தமக்கு.

??

முருகன் வழிபாடு:

முருகனே செந்தில் முதல்வனே மாயோன்

மருகனே ஈசன் மகனே - ஒருகை முகன

தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும

நம்பியே கை தொழுவேன் நான்.

??

அம்மன் வழிபாடு:

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம

பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளைப் புவி அடங்கக்

காத்தாளை, அங்கையிற் பாசாங்குசமும் கரும்பு, வில்லும

சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

சிவன் வழிபாட

போற்றியோ நமச்சிவாய! புயங்கனே மயங்கு கின்றேன

போற்றியோ நமச்சிவாய! புகலிடம் பிறிது ஒன்று இல்ல

போற்றியோ நமச்சிவாய! புறர் எனைப் போக்கல் கண்டாய

போற்றியோ நமச்சிவாய! சயசய போற்றி; போற்றி.

??

பெருமாள் வழிபாட

திங்கள் செவ்வாயிலுன் திருவமு தருந்தினால

தீராத வினை தீரும

பொங்கு புதன் வியாழனில் பூஜை செய்தால

பூர்வ பாவம் நீங்கும

மங்கலம் வெள்ளி சனி ஞாயிறில் உன்னையே

மனது வைத்தால் இன்பம

மங்காத மாதமே வருஷம் சகாப்தம

மகராஜ திருமால் சுகமே!

சூரியன் வழிபாடு:

சீலமாய் வாழச் சீரருள் புரியும

ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி

சூரியா போற்றி, சுதந்திரா போற்ற

வீரியா போற்றி, வினைகள் களைவாய

??

திங்கட்கிழமை

விநாயகர் வழிபாடு:

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவ

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச

சங்கத் தமிழ் மூன்றும் தா.

முருகன் வழிபாட

நாளென் செயும் வினைதானென் செயுமெனை நாடிவந்

கோளென் செயுங் கொடுங்கூற்றென் செயுங் குமரேசரிர

தாளும் சிலம்பும் சலங்கையும் தண்டையும் சண்முகமும

தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

அம்மன் வழிபாடு:

கருத்தன எந்தை தன்கண் அன, வண்ணக் கனவெற்பிற

பெருத்தன, பால் அழும்பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர

திருத்தன, பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும

முருத்து அனமூரலும் நீயும் அம்மே; வந்து என் முன் நிற்கவே.

சிவன் வழிபாடு:

பொன்னார் மேனியனே புலித்தோலை யரைக்கசைத்த

மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவன

மின்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கம

அன்னை உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

ஆஞ்சனேயர் வழிபாடு:

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவ

அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற் காக ஏக

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் அளித்துக் காப்பான்.

??

சந்திரன் வழிபாடு:

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும

திங்களே போற்றி, திருவருள் தருவாய

சந்திரா போற்றி, சத்குரு போற்ற

சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்ற

செவ்வாய் கிழம

விநாயகர் வழிபாடு:

ஐந்து கரத்தனை யானை முகத்தன

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன

நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப

புத்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

??

முருகன் வழிபாடு:

உருவாய் அருவாய் உளதாய் இலதாய

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

அம்மன் வழிபாடு:

உதிக்கின்ற செங்கதிர்! உச்சித்திலகம்! உணர்வுடையோர

மதிக்கின்ற மாணிக்கம்; மாதுளம் போது! மலர்க்கமலை!

துதிக்கின்ற மின்கொடி! மென்கடிக் குங்கும தோயம் உன்

விதிக்கின்ற மேனி! அபிராமி எந்தன் விழித்துணையே.

??

சிவன் வழிபாடு:

நம்மானம் மாற்றி நமக்கருளாய் நின்

பெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தான

அம்மாளை அந்தணர் சேரும் அணிகாழ

எம்மானை ஏத்தவல் லார்க்கு இடர் இல்லையே.

??

இராமன் வழிபாடு:

நன்மையும் செல்வமும் நாளும் நல்கும

தின்மையும் பாவமும் சிதைந்து தேயும

சென்மமும் மரணமும் இன்றித் தீரும

இன்மையை ராம வென்றிரண்டெழுத்தினால

??

செவ்வாய் வழிபாடு:

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவ

குறையிலா தருள்வாய் குணமுடன் வா

மங்களச் செவ்வாய் மலரடி போற்ற

அங்காரகனே அவதிகள் நீங்கு.

??

புதன் கிழம

??

விநாயகர் வழிபாடு:

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற் பிறந்

தொல்லைபோம்; போகாத் துயரம் போம

நல்லகுணமதிக மாமருணைக் கோபுரத்தில் மேவ

கணபதியைக் கைதொழுதக் கால்.

??

முருகன் வழிபாடு:

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும

வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் - நெஞ்சில

ஒரு கால் நினைக்கின் இருகாலுந் தோன்றும

முருகா வென்றோது வார்முன்.

??

அம்மன் வழிபாடு:

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும

ஒளியே! ஒளிரும் ஒளிக்கு இடமே! எண்ணில் ஒன்றுகில்ல

வெளியே! வெளி முதற் பூதங்களாகி விரிந்த அம்மே!

அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே!

??

சிவன் வழிபாடு:

சிவனோ டொக்குந் தெய்வந் தேடினுமில்ல

அவனோ டொப் பாரிங்கு யாவரும் மில்ல

புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னுந

தவனச் சடைமுடித் தாமரை யானே.

புதன் வழிபாடு:

இதமுற வாழ இன்னல்கள் நீக்க

புத பகவானே பொன்னடி போற்றி

பதந்தந் தாள் வாய் பண்ணொலியான

உதவியே யருளும் உத்தமா போற்றி.

??

வியாழக் கிழம

விநாயகர் வழிபாடு:

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான

விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகன

விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால

கண்ணிற் பணிமின் கனிந்து.

??

முருகன் வழிபாடு:

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்

தீரவேல் சேவ்வேள் திருக்கைவேல் - வார

குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும

துளைத்தவேல் உண்டே துணை.

??

அம்மன் வழிபாடு:

நாயகி, நான்முகி, நாராயணி கைநளினபஞ்

சாயகி, சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்ச

வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்ற

ஆய, கியாதியுடையாள் சரணம் அரண்நமக்கே.

சிவன் வழிபாடு:

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்த

மின்னார் செஞ்சடைமேல் மிளர் கொன்றை அணிந்தவன

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கம

அன்னை உன்னையல்லால் இனியாரை நினைக்கேன

??

கண்ணன் வழிபாடு:

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய்க் கமலச் செங்கண

அச்சுதா அமரர்ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும

இச்சுவை தவிரயான் போய் இந்திரலோகம் ஆளும

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

வியாழன் வழிபாடு:

குணமிகு வியாழ குரு பகவான

மனமுடன் வாழ மகிழ்வுடனருள் வாய

ப்ருகஸ்பதி வியாழப் பரதகுரு நேச

க்ரக தோஷமின்றிக் கடாசஷித் தருள்வாய்.

வெள்ளிக் கிழமை:

விநாயகர் வழிபாடு:

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவ

பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினன

சங்கரனார் தருமதிலாய் சங்கடத்தைச் சங்கரிக்கும

எங்கள் குலவிடிவிளக்கே எழில் மணியே கணபதிய

??

முருகன் வழிபாடு:

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன

பின்னை ஒருவரையான் பின்செல்வேன் பன்னிருகைக

கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும

வேலப்பா செந்தில் வாழ்வே?

??

அம்மன் வழிபாடு:

துணையும் தொழுந் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின

பனையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர் பூங

கனையும் கரும்புச் சிலையும் மென் பாசாங்குசமும் கையில

அனையுந் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே.

??

சிவன் வழிபாடு:

மாசில் வீணையும் மாலை மதியமும

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றத

ஈசன் எந்தை இணையடி நீழலே.

??

ஐயப்பன் வழிபாடு:

தாய் மடியைத் தேடியங்க

தாவிவரும் கன்றுகளாய

வய்திறந்து பாடிவந்தோம் ஐயப்பா! உன்

வாசலுக்கே ஓடிவந்தோம் ஐயப்ப

நீ யிருக்க உனது மக்கள

யார் முகத்தில் போய் விழிப்போம்!

சேய் முகத்தைப் பாராயோ ஐயப்பா! உன்

திரு வருளைத் தாராயோ ஐயப்பா!

??

வெள்ளி வழிபாடு:

சுக்கிரமூர்த்தி சுபமிக அருள்வாய

வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய

வெள்ளிச் சுக்கிர வித்தகு வேந்த

அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருள

??

சனிக் கிழம

விநாயகர் வழிபாட

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சோல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும

ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக

காதலால் கூப்புவர் தம்கை.

முருகன் வழிபாடு:

காக்கக் கடவியநீ காவாது இருந்தாக்கால

ஆர்க்குப் பரமாம் அறுமுகவா! - பூக்குங

கடம்பா! முருகா! கதிர்வேலா! நல்

இடங்காண் இரங்காய் இனி.

??

அம்மன் வழிபாடு:

வந்திருப்பவர் உன்னை வானவர்தானவர்; ஆனவர்கள

சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர்; சிந்தையுள்ளேன

பந்திப்பவர் அழி யாப்பரமானந்தர்; பாரில் உன்னைச்

சந்திப்பவர்க்கு எளிதாம்பிராட்டி! நின்தண் அளிய

??

சிவன் வழிபாடு:

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும

பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும

இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்தமா நிலத்தே.

??

திருவேங்கடவன் வழிபாடு:

??

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமால

நெடியானே! வேங்கடவா! நின்கோவிலின் வாசல

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேன்.

??

சனி வழிபாடு:

சங்கடந் தீர்க்கும் சனிபகவான

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய

சச்சரவின்றி சாகா நெறியில

இச்சகம் வாழ இன்னருள் தா.


ஆன்மீக செய்திகள்,anmeegam,alayam,poojai,manthiram ஆன்மீக செய்திகள்,anmeegam,alayam,poojai,manthiram ஆன்மீக செய்திகள்,anmeegam,alayam,poojai,manthiram
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in