tamilkurinji logo
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வேட்புமனு தாக்கல்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வேட்புமனு தாக்கல்

First Published : Friday , 1st December 2017 08:27:13 PM
Last Updated : Friday , 1st December 2017 08:27:13 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 282

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வேட்புமனு தாக்கல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

ஜெயலலிதா மறைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.


இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர டிடிவி தினகரன், ஜெ.தீபா, கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.   

இந்த தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் மருது கணேஷ், டிடிவி தினகரன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அதிமுக வேட்பாளர் மதுசூதனனும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தனது  வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களும் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளதால், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வேட்புமனு தாக்கல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வேட்புமனு தாக்கல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வேட்புமனு தாக்கல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காதல் திருமணம் செய்த மகளை மொட்டையடித்து சித்ரவதை செய்த தந்தை கைது
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை தட்டனூரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.அப்போது ஆட்டோ டிரைவர் வெங்கடேஸ்வரன் (25) என்பவருடன் அபிநயாவுக்கு காதல் ஏற்பட்டது. இது பற்றி

மேலும்...

 எஸ்.எஸ்.எல்.சி ,பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
பிளஸ்2, பிளஸ்1, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு அட்டவணை விவரம்:தேர்வு அட்டவணைபிளஸ்2 பொது தேர்வுமார்ச் 1 : மொழிப்பாடம் முதல் தாள்02: மொழிப்பாடம் 2ம் தாள்05 ஆங்கிலம் முதல் தாள்06 மொழிப்பாடம் 2ம் தாள்09: வணிகவியல், ஹோம்

மேலும்...

 நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, டைடல் பார்க் அருகே ஆக்சிஸ் வங்கி உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் கடந்த 10-ந்தேதி அதிகாலையில் கொள்ளையர்கள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 26 லட்சத்து 70 ஆயிரத்து

மேலும்...

 திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.இதில் மோர் வியாபாரியான ரவி என்பவரது மனைவி பேச்சியம்மாள் என்பவர் மரணமடைந்தார்.2 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in