tamilkurinji logo


 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் நாளை வேட்பு மனு தாக்கல்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> தமிழகம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் நாளை வேட்பு மனு தாக்கல்

First Published : Sunday , 3rd December 2017 07:21:25 PM
Last Updated : Sunday , 3rd December 2017 07:21:25 PM


ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் நாளை வேட்பு மனு தாக்கல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

ஜெயலலிதா மறைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தவிர டிடிவி தினகரன், ஜெ.தீபா, கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

நாளை காலை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்திய பின்னர் பகல் 12.30 மணியளவில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் நாளை வேட்பு மனு தாக்கல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் நாளை வேட்பு மனு தாக்கல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் நாளை வேட்பு மனு தாக்கல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி
சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கு: குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட  தூக்குதண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சென்னை மாங்காட்டை அடுத்த மெளலிவாக்கம்

மேலும்...

 ஏர்செல் மேக்சிஸ் வழக்கு ப.சிதம்பம் , கார்த்தி சிதம்பரத்தை ஆக.7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்தையும் ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடையை நீடித்து அமலாக்கத்துறைக்கு பாட்டியாலா

மேலும்...

 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு கூறிய நீதிபதிக்கு கொலை மிரட்டல்
முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர்.அவர்களில் ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் ப.தனபாலை சந்தித்து விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து மற்ற 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம்

மேலும்...

 வீட்டு வேலைக்கார பெண்ணை அடித்தே கொன்ற தொழிலதிபர் மனைவி கைது: வளர்ப்பு நாய் இறந்ததால் ஆத்திரம்
சென்னை பெசன்ட் நகரில் வளர்ப்பு நாய் இறந்ததற்கு வீட்டின் பணிப்பெண்தான் காரணம் என்ற ஆத்திரத்தில் பணிப்பெண்ணை தாக்கி, சுடு தண்ணீர் ஊற்றி சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்து நாடகமாடிய தொழிலதிபர் மனைவியும் அவரது உறவுப்பெண்ணும் கைதுச்செய்யப்பட்டனர்.பெசன்ட் நகர், பெசன்ட் அவென்யூ

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in