tamilkurinji logo


 

ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்,pakatkai sugar patient pakatkai sugar patient medicine uses in tamilSugar Treatment in Tamil sakkarai noi சர்க்கரைbitter gourd medicinal benefits in tamil

pakatkai,sugar,patient,pakatkai,sugar,patient,medicine,uses,in,tamilSugar,Treatment,in,Tamil,sakkarai,noi,சர்க்கரைbitter,gourd,medicinal,benefits,in,tamil,




ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்

First Published : Saturday , 14th April 2018 07:47:07 PM
Last Updated : Saturday , 14th April 2018 07:57:35 PM


ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை  குணமாக்கும்  பாகற்காயின் மருத்துவ குணங்கள்,pakatkai sugar patient pakatkai sugar patient medicine uses in tamilSugar Treatment in Tamil sakkarai noi சர்க்கரைbitter gourd medicinal benefits in tamil

கோடைகாலத்தில் தாராளமாக கிடைக்கும்   பாகற்காயின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பாகற்காயின் கசப்பு தன்மைக்காகவே இதனை பயன்படுத்த தயங்குவோர் ஏராளம்.

ஆனால் இதன் இலை, காய், பழம், வேர் என அனைத்துமே மிகுந்த மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது.

பல்வேறு நோய்களை போக்கும் நோய் நீக்கியாக விளங்குகிறது. குறிப்பாக பெண் மலட்டுத்தன்மைக்கு கைகண்ட மருந்தாகிறது. சர்க்கரைநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகும் பாகற்காய் நாள்பட்ட கழிச்சலை கட்டுப்படுத்துகிறது. செரிமானத்தை சீராக்கும்.

பாகற் இலையை பயன்படுத்தி சர்க்கரை நோயை தணிக்கும் மருத்துவம்

இதற்கு தேவையானவை: பாகற் இலை சாறு, வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள், மஞ்சள்பொடி. செய்முறை: 100மில்லி அளவு பாகற்இலை சாறு எடுத்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள்பொடி, பெருங்காயதூள், வெந்தயப்பொடி சேர்த்து கலக்கி தினமும் காலையில் குடித்துவர படிப்படியாக சர்க்கரை நோய் குறையத்துவங்கும்.


பாகற்காய் “ஜூஸ்” குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும்., எனவே பசியும் அதிகரிக்கும். கணைய  புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 
தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும்  ரத்தப்போக்கு நின்றுவிடும். பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.


பாகற்காயில் “பீட்டா-கரோட்டின்”மற்றும் “வைட்டமின்-ஏ” உள்ளதால், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. மேலும் இதில் உள்ள “வைட்டமின்-சி” மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்களை  பாதுகாக்கும்.

பாகற்காய் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும்  உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
மலச்சிக்கல், மூலம் மற்றும் வயிற்று புழுக்களை போக்கும் மருத்துவம்

தேவையான பொருட்கள்: பாகற்காய் சாறு, கடுக்காய் பொடி, சமையல் உப்பு. செய்முறை: பாகற்காய் சாறில் இரண்டு சிட்டிகை சமையல் உப்பு, அரை தேக்கரண்டி கடுக்காய் பொடி சேர்த்து கலக்கி தினமும் படுக்கப்போகும் முன்பு குடித்துவர  தொடர்ந்துமலச்சிக்கல், மூலம் மற்றும் வயிற்று புழுக்களை  பிரச்னைகளுக்கு எளிய தீர்வு கிடைக்கும்.

ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை  குணமாக்கும்  பாகற்காயின் மருத்துவ குணங்கள்,pakatkai sugar patient pakatkai sugar patient medicine uses in tamilSugar Treatment in Tamil sakkarai noi சர்க்கரைbitter gourd medicinal benefits in tamil ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை  குணமாக்கும்  பாகற்காயின் மருத்துவ குணங்கள்,pakatkai sugar patient pakatkai sugar patient medicine uses in tamilSugar Treatment in Tamil sakkarai noi சர்க்கரைbitter gourd medicinal benefits in tamil ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை  குணமாக்கும்  பாகற்காயின் மருத்துவ குணங்கள்,pakatkai sugar patient pakatkai sugar patient medicine uses in tamilSugar Treatment in Tamil sakkarai noi சர்க்கரைbitter gourd medicinal benefits in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses
சீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி,  வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், நார்ச் சத்து போன்ற சத்துக்கள் அதிகம். குளுக்கோஸ், சுக்ரோஸின் அளவும் இதில் அதிகமாக

மேலும்...

 காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
காலையில் எழுந்ததும் காபி அல்லது டீயைக் குடிக்கிறோம். அதற்கு பதிலாக ஒரு கப் சுடுதண்ணீருடன் அன்றைய நாளைத் துவங்கினால் மிக சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.தினமும் அதிகாலையில் சுடுதண்ணீர் குடிப்பதால் உடலிலும் சருமத்திலும் ஆரோக்கியமான மாற்றங்கள் நிறைய உண்டாகின்றன. இரவு உணவை எப்போதும்

மேலும்...

 பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்
நம்மால் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் பிராய்லர் கோழி ஹார்மோன் ரீதியாக பல தாக்கங்கள் நம் உடலில் உண்டாக காரணியாக திகழ்கிறது. மரபணு மற்றம், பல ஊசிகள் மூலம் கொழுப்பு சத்து நிறைந்தது தான் பிராய்லர் கோழி.பிராய்லர் கோழி வளர்க்க 12

மேலும்...

 சர்க்கரை நோயாளிகளின் காயங்கள் விரைவில் ஆறிட பாட்டி வைத்தியம்.diabetic wound care home remedies
100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 10  நாள் வெயிலில் வைத்து   நன்றாக சாரு எண்ணெயில் இறங்கியதும் பிறகு ஒரு   துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் .இப்போது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in