இணையத்தில் பரவும் அமெரிக்க கடற்படை பெண் அதிகாரிகள் நிர்வாண போட்டோக்கள்

இணையத்தில் பரவும் அமெரிக்க கடற்படை பெண் அதிகாரிகள் நிர்வாண போட்டோக்கள்

அமெரிக்க கடற்படையில் பெண்கள் பிரிவு உள்ளது. இங்கு பணிபுரியும் பெண் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரின்  நிர்வாண போட்டோக்கள்  சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவின.

அவற்றில் மூத்த பெண் அதிகாரிகளின் போட்டோக்களும் அடங்கும்.  போட்டோக்களில் சம்பந்தப்பட்டவர்களின்  பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

இச்சம்பவத்தால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க கடற்படை கார்ப்பரேசனின் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.அதில் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டவர்கள் யார் என தெரியவில்லை.  இச்சம்பவத்தில் எத்தனை ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்ற தெளிவான விவரம் தெரிய வில்லை.   இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஒரு ஆண்ட றிக்கை வெளியிட்டது. அதில் கடந்த 2015-ம் ஆண்டில் அமெரிக்க  ராணுவத்தில் இருந்து 6 ஆயிரம் ‘செக்ஸ்’ புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்துக்கு ஜனநாயக கட்சி எம்.பி. ஆடம்சுமித் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய செயல் கடற்படை வீராங்கனைகளின் மதிப்பு, மரியாதைக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தும், இதை ஒரு போதும் ஏற்க இயலாது என கூறியுள்ளார்.

https://goo.gl/xP3Krt


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே