tamilkurinji logo
 

இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு,Indu Malhotra: In a first, collegium selects woman advocate for SC judge tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Indu,Malhotra:,In,a,first,,collegium,selects,woman,advocate,for,SC,judge,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> இந்தியா

இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு

First Published : Friday , 12th January 2018 08:16:33 PM
Last Updated : Friday , 12th January 2018 08:16:33 PM


இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு,Indu Malhotra: In a first, collegium selects woman advocate for SC judge tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு ஐகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றி அந்த அனுபவத்தின் அடிப்படையில் கொலீஜியம் மூலம் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்பர்.

இந்நிலையில் முதன்முறையாக பெண் மூத்த வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா,61 சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்..

 தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலீஜியம் இவரை பரிந்துரைத்தது.

35 ஆண்டுகளுக்கு மேல் வழக்கறிஞராக இருந்து வரும் இந்து மல்ஹோத்ரா, மூத்த வழக்கறிஞர்களான ரோஹின்டன் பாலி நாரிமன், யு.யு. லலித், எல். நாகேஸ்வரராவ் ஆகியோருக்கு ஜூனியராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

இவரது தேர்வை மத்தியஅரசு ஏற்கும் பட்சத்தில் அடுத்த 4 ஆண்டுகள் இவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி வகிப்பார்.


இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு,Indu Malhotra: In a first, collegium selects woman advocate for SC judge tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு,Indu Malhotra: In a first, collegium selects woman advocate for SC judge tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு,Indu Malhotra: In a first, collegium selects woman advocate for SC judge tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த

மேலும்...

 சிக்கிம் அரசின் மாநில தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம்
சிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற உயிரி சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது.  நாட்டில் முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும் முதல் மாநிலம் என்ற தனித்துவ அடையாளத்தினையும் அது கொண்டுள்ளது.இந்த நிலையில், இந்த வருட தொடக்கத்தில்

மேலும்...

 9 தினங்களாக மேற்கொண்ட தர்ணா போராட்டத்தை கைவிட்டார் கெஜ்ரிவால்
டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரியும், ரேஷன் பொருட்களை நேரடியாக வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டும் துணைநிலை கவர்னர் அனில் பைஜாலின் அலுவலகத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 11-ந்தேதி முதல் தர்ணா போராட்டம் நடத்தி

மேலும்...

 ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.12 லட்சத்தைக் கடித்துக் குதறிய எலி
அசாம் மாநிலம், தின்சுக்கியா நகரில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த ரூ.12 லட்சத்து 38 ஆயிரம் பணத்தை துண்டு துண்டாக எலி கடித்துக் குதறிய சம்பவம் நடந்துள்ளது.தின்சுக்கி நகரின் லாய்புளி பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் மையம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in