tamilkurinji logo


 

இந்தியாவை சேர்ந்தவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவத்த அமெரிக்கா ,Shafi Armar, Indian-born chief IS recruiter, named global terrorist by US tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Shafi,Armar,,Indian-born,chief,IS,recruiter,,named,global,terrorist,by,US,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> உலகம்

இந்தியாவை சேர்ந்தவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவத்த அமெரிக்கா

First Published : Friday , 16th June 2017 12:23:32 PM
Last Updated : Friday , 16th June 2017 12:23:32 PM


இந்தியாவை சேர்ந்தவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவத்த  அமெரிக்கா ,Shafi Armar, Indian-born chief IS recruiter, named global terrorist by US tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அமெரிக்கா அம்பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. ஐஎஸ் இயக்கத்திற்கு இந்தியாவில் ஆட்களை திரட்டும் பணிக்காக அந்த இயக்கத்தின் முக்கிய தளபதி செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

 முகமது செஃபி அர்மர் என்ற நபர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். யூசப் ஆலந்து என்ற பெயரில் இணையதளம் மூலம் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.

ஐஎஸ் இயக்கத்தின் கிளை அமைப்புகளாக ஜூடத் அல்காலிஃபா உட்பட பல்வேறு அமைப்புகளை இந்தியாவில் உருவாக்கி அவற்றில் இளைஞர்களை செஃபி அர்மர் சேர்த்து வந்திருப்பது தெரியவந்தது.


600 முதல் 700 இளைஞர்களுடன் பேஸ்புக் மூலம் முகமது செஃபி நெருங்கிய தொடர்பில் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஐஎஸ் இயக்கத்தின் தலைவர் அபு பகீர் அல்கக்தாதியின் கட்டளைகளை நிறைவேற்றும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சிரியாவில் அமெரிக்கப் படைகள் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களை மறுக்கும் வகையில் இந்தியாவில் ஐஎஸ் அமைப்பின் ஆதிக்கத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செஃபி அர்மரை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்தியாவை சேர்ந்தவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவத்த  அமெரிக்கா ,Shafi Armar, Indian-born chief IS recruiter, named global terrorist by US tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

இந்தியாவை சேர்ந்தவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவத்த  அமெரிக்கா ,Shafi Armar, Indian-born chief IS recruiter, named global terrorist by US tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

இந்தியாவை சேர்ந்தவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவத்த  அமெரிக்கா ,Shafi Armar, Indian-born chief IS recruiter, named global terrorist by US tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்

மேலும்...

 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in