tamilkurinji logo

இந்திய வம்சாவளிப் இளம்பெண் மர்மமான முறையில் கற்பழித்துக் கொலை,Indian-origin woman raped, murdered in suspected honour killing in UK news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Indian-origin,woman,raped,,murdered,in,suspected,honour,killing,in,UK,news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்
செய்திகள் >>> உலகம்

இந்திய வம்சாவளிப் இளம்பெண் மர்மமான முறையில் கற்பழித்துக் கொலை

First Published : Tuesday , 25th July 2017 06:41:43 PM
Last Updated : Tuesday , 25th July 2017 06:41:43 PM

இந்திய வம்சாவளிப் இளம்பெண் மர்மமான முறையில் கற்பழித்துக் கொலை,Indian-origin woman raped, murdered in suspected honour killing in UK news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

லண்டன் நகரில் தெற்கேயுள்ள கிங்ஸ்டன்-அப்பான்-தேம்ஸ் பகுதியில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளி இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர் செலைன் டூக்ரான். பிரபல சினிமா நிறுவனத்தில் மேக்கப் உதவியாளராக இருந்து வந்துள்ளார். 19 வயது இளம்பெண்ணான இவர் அரபு நாட்டை சேர்ந்த ஒரு இஸ்லாமியரை காதலித்து வந்தார். அவரையே திருமணம் செய்துகொள்ளும் ஆர்வத்துடன் அந்த அரபு நாட்டு நபருடன் இவர் சிலமுறை ‘டேட்டிங்’ சென்றது அந்தப் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரியவந்தது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் அராபிய வம்சாவளியை சேர்ந்தவரை திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 19-ந் தேதி வேறொரு பெண்ணுடன் செலைன் டூக்ரான் வீட்டில் தனியாக இருந்தபோது உள்ளே வந்த இரு மர்ம நபர்கள் அவர்கள் இருவரையும் கைகால்களை கட்டி ஒரு காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். இருவரையும் கற்பழித்த பின்னர், குளியல் அறையில் வைத்து செலைன் டூக்ரானின் கழுத்தை அறுத்து கொன்றனர். பிணத்தை வீட்டில் இருந்த ஃபிரிட்ஜுக்குள் அடைத்துவிட்டு அவர்கள் வெளியேறினர்.

பின்னர், கழுத்து அறுபட்ட நிலையில் உடனிருந்த பெண் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்து போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்துவந்த போலீசார், ஃபிரிட்ஜுக்குள் கிடந்த செலைன் டூக்ரானின் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கற்பழித்து, கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கொலையாளிகளை தேடிவந்த போலீசார் முஜாஹித் அர்ஷித்(33) மற்றும் அவரது கூட்டாளி வின்செண்ட் டாப்பூ(28) ஆகியோரை கைது செய்து நேற்று விம்பிள்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் மீது கொலை மற்றும் கற்பழிப்பு, கற்பழிப்பு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தின் முகாந்திரத்தை பார்க்கும் போது செலைன் டூக்ரானின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது பெற்றோர் தங்களது கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ள ஆள்வைத்து அவரை தீர்த்து கட்டியிருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.

இந்நிலையில், கொலையாளிகள் மீதான இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளிப் இளம்பெண் மர்மமான முறையில் கற்பழித்துக் கொலை,Indian-origin woman raped, murdered in suspected honour killing in UK news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
இந்திய வம்சாவளிப் இளம்பெண் மர்மமான முறையில் கற்பழித்துக் கொலை,Indian-origin woman raped, murdered in suspected honour killing in UK news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
இந்திய வம்சாவளிப் இளம்பெண் மர்மமான முறையில் கற்பழித்துக் கொலை,Indian-origin woman raped, murdered in suspected honour killing in UK news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்

மேலும்...

 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match

மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164