tamilkurinji logo


 

இனிப்பு சேமியா / sweet semiya,sweet semiya Sweet Vermicelli Recipe

sweet,semiya,,Sweet,Vermicelli,Recipe




இனிப்பு சேமியா / sweet semiya

First Published : Monday , 11th July 2016 07:32:41 PM
Last Updated : Monday , 11th July 2016 07:32:41 PM


இனிப்பு  சேமியா / sweet semiya,sweet semiya  Sweet Vermicelli Recipe

தேவையான பொருள்கள்

சேமியா - 1 கப்
தண்ணீர் - 2 கப்
வெல்லம் - 1/2 கப்
நெய் -  3 ஸ்பூன்
முந்திரி  பாதாம் - கால் கப்
ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்


செய்முறை

ஒரு கடாயில் சிறிய நெய் ஊற்றி  முந்திரி பாதாமை   வறுத்து  எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் நெய் விட்டு சேமியா சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும்.

பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு  மூடி   10 நிம்டம்  அடுப்பில்  வைக்கவும்.

சேமியா  வெந்ததும்   அதனுடன்  வெல்லம்  சேர்த்து  நன்கு  கிளரி   அதில் ஒரு சிட்டிகை  ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கி இறக்கும் போது  வறுத்த  முந்திரி பாதாமை    சேர்க்கவும்.
சுவைாயான இனிப்பு சேமியா ரெடி.


இனிப்பு  சேமியா / sweet semiya,sweet semiya  Sweet Vermicelli Recipe இனிப்பு  சேமியா / sweet semiya,sweet semiya  Sweet Vermicelli Recipe இனிப்பு  சேமியா / sweet semiya,sweet semiya  Sweet Vermicelli Recipe
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பாம்பே காஜா | Bombay Kaja sweet
தேவையானவை: மைதா மாவு - 150 கிராம்சர்க்கரை - 200 கிராம்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை கலர் கொப்பரைத் துருவல் - 2 ஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை கேசரி கலர் - சிறிதளவுசெய்முறை: மைதா, உப்புடன் நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு போல்

மேலும்...

 சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe
தேவையானப் பொருட்கள் :கேழ்வரகு மாவு - 1 கப்வெல்லத்தூள் - தேவையான அளவுதேங்காய்த்துருவல் - அரை  கப்ஏலக்காய்த்தூள் - கால் ஸ்பூன்நெய் - 2 ஸ்பூன் செய்முறை :கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு  அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக்

மேலும்...

 ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh
தேவையானவை:துருவிய பன்னீர் - 250 கிராம்பொடித்த சர்க்கரை - அரை கப்நெய் - 2 ஸ்பூன்ஸ்ட்ராபெர்ரி -  6செய்முறை:  ஸ்ட்ராபெர்ரியைச் சிறிய துண்டுகளாக்கி, மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து கொள்ளவும். பனீர் துருவலைத் தட்டில் கொட்டி நன்றாகத் தேய்க்கவும்.

மேலும்...

 நட்ஸ் பனீர் பர்ஃபி | Nuts Paneer burfi recipe
தேவையான பொருள்கள்பனீர் - கால் கிலோசர்க்கரை - 150 கிராம்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகைநெய் - 50 கிராம்குங்குமப்பூ - 1  சிட்டிகைநட்ஸ் கலவை  - ஒரு கப்சர்க்கரை சேர்த்த கோவா - 100 கிராம்பால் - கால் லிட்டர்வெள்ளித்தாள் -

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164