இன்று முதல் மைக்ரோமேக்ஸ் நிஞ்சா ஏ91

இன்று முதல் மைக்ரோமேக்ஸ் நிஞ்சா ஏ91
சஹோலிக் (Saholic) இணைய தளத்தில், மைக்ரோமேக்ஸ் நிஞ்சா ஏ-91 மொபைல் ஸ்மார்ட் போன் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அதிக பட்ச விலை ரூ. 8,499. இது ஒரு புதிய டூயல் சிம் ஆண்ட்ராய்ட் இயக்க போனாகும். 4.5 அங்குல தொடுதிரை இயக்கம் தரப்பட்டுள்ளது. டி.எப்.டி. எல்.சி.டி திரையாக இது தரப்பட்டுள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர் இயங்குகிறது.

ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 (ஐஸ்கிரீம் சாண்ட்விச்) சிஸ்டம் செயல்படுகிறது. 5 எம்.பி திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா ஒன்றும், முன்புறமாக 0.3 எம்பி திறன் கொண்ட போன் வீடியோ அழைப்புகளுக்காகவும் தரப்பட்டுள்ளன.

நெட் வொர்க் இணைப்பிற்கு, 3ஜி, வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ் தொழில் நுட்பங்கள் இயக்கத்தில் உள்ளன. ராம் மெமரி 512 எம்பி ஆகவும், ஸ்டோரேஜ் 4 ஜிபி ஆகவும் தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரியினை 32 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்தலாம். எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் நம் மியூசிக் ஆர்வத்திற்கு உதவுகின்றன. 1,800 mAh திறன் கொண்ட பேட்டரி கிடைக்கிறது.
https://goo.gl/stZyRQ


19 May 2017

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்

15 May 2017

வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:

18 Jul 2015

தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்

25 May 2015

ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்

26 Jan 2015

கூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்!

16 Oct 2014

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3

24 Jun 2014

ரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்

08 Apr 2014

புதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி

09 Mar 2014

வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு

24 Feb 2014

மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்