இரவு நேரங்களில் சிறுவர்கள் இணையதளத்தை பயன்படுத்த சீனா அரசு தடை

இரவு நேரங்களில் சிறுவர்கள் இணையதளத்தை பயன்படுத்த சீனா அரசு தடை
சீனாவில் சிறுவர்கள் ஆன்லைன் கேமிற்கு அடிமையாவதை தடுப்பதற்கு இரவு நேரங்களில் இணையதளத்தை பயன்படுத்த சீன அரசு தடை விதித்துள்ளது.

சீனாவின் இணையதள தகவல் மையம் தெரிவித்துள்ள செய்தியில்,

சீனாவில் ஆன்லைன் மூலம் கேம் விளையாடுபவர்கள் எண்ணிக்கை 23 சதவீதம் பேர் என்றும், அதில் 18 வயதுக்குட்பட்டவர்கள்  என்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சீன அரசு செய்திகுறிப்பில் கூறியதாவது:

சீனாவில் சிறுவர்கள் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகி வருவதை தொடர்ந்து ஆன்லைன் கேம்கள் இரவு நேரங்களில் விளையாட தடை விதிக்கப்படுகிறது. சிறுவர்கள் இணையதளத்திற்கு அடிமையாவதை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீன அரசு ஆன்லைன் கேம்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் ஆன்லைன் கேம் நிறுவனங்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஆன்லைன் கேம்மிற்கு அரசு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் சீன மக்கள் தங்களது ஆதரவை அந்நாட்டு அரசிற்கு தெரிவித்துள்ளனர்.

https://goo.gl/1zkY1M


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே