tamilkurinji logo
 

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்கு பதிலாக அக்ஸர் படேல் ,Axar Patel to replace Ravindra Jadeja for third Test news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Axar,Patel,to,replace,Ravindra,Jadeja,for,third,Test,news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> இந்தியா

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்கு பதிலாக அக்ஸர் படேல்

First Published : Wednesday , 9th August 2017 12:48:13 PM
Last Updated : Wednesday , 9th August 2017 12:48:13 PM


இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில்  ஜடேஜாவுக்கு  பதிலாக அக்ஸர் படேல் ,Axar Patel to replace Ravindra Jadeja for third Test news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 3 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி-20 போட்டியில் விளையாடுகின்றது. நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை பல்லகல்லேவில் தொடங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா விதிமுறைகளை மீறியதற்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்து ஐ.சி.சி. நடவடிக்கை மேற்கொண்டது.

இதனால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியாது. இந்நிலையில், ஜடேஜாவுக்கு பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.


இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில்  ஜடேஜாவுக்கு  பதிலாக அக்ஸர் படேல் ,Axar Patel to replace Ravindra Jadeja for third Test news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில்  ஜடேஜாவுக்கு  பதிலாக அக்ஸர் படேல் ,Axar Patel to replace Ravindra Jadeja for third Test news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில்  ஜடேஜாவுக்கு  பதிலாக அக்ஸர் படேல் ,Axar Patel to replace Ravindra Jadeja for third Test news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கேரளாவில் ‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.கேரளாவில் ‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.ரஷியாவை சேர்ந்த உளவியல் மாணவர் ஒருவரின் கண்டுபிடிப்பில் உருவான ‘புளூவேல்’ (நீலத் திமிங்கலம்) எனப்படும் ஆன்லைன்

மேலும்...

 மருமகளை அடித்து கொடுமைபடுத்தியதால் மகனை கொலை செய்த தாய்
மும்பை மான்கூர்டு அம்பேத்கர் சாலில் வசித்து வருபவர் அன்வாரி(வயது45). இவரது மகன் நதீம் நைம்(25). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் அலகாபாத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்தநிலையில் திருமணத்திற்கு பிறகு நதீம் நைம் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து

மேலும்...

 நீண்ட நாள் காதலரை மணந்தார் இரோம் ஷர்மிளா
கொடைக்கானலில் சார்பதிவாளர் முன்னிலையில் தனது நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவை இரோம் சர்மிளா திருமணம் செய்து கொண்டார்.மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சுமார் 17 ஆண்டுகளாக  தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் இரோம் சர்மிளா. இந்நிலையில்

மேலும்...

 காரில் தெலுங்கு நடிகைக்கு பாலியல் தொல்லைகொடுத்த நடிகர்-இயக்குனர்
கேரளாவில் பிரபல நடிகையை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதே போன்று சம்பவம் ஆந்திராவில் நடந்து உள்ளது.ஐதராபாத்தை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் தெலுங்கு படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார்.இவரிடம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in