tamilkurinji logo
 

இளம்பெண்ணின் ஆடையை கிழித்தவர்களுக்கு மரண தண்டனை விதித்த கென்யா நீதிமன்றம் ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> உலகம்

இளம்பெண்ணின் ஆடையை கிழித்தவர்களுக்கு மரண தண்டனை விதித்த கென்யா நீதிமன்றம்

First Published : Friday , 21st July 2017 06:26:37 PM
Last Updated : Friday , 21st July 2017 06:26:37 PM


இளம்பெண்ணின் ஆடையை கிழித்தவர்களுக்கு மரண தண்டனை விதித்த கென்யா நீதிமன்றம்
,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

இளம்பெண் ஒருவரின் ஆடையை கிழித்து அவரை அவமானம் செய்த மூன்று இளைஞர்களுக்கு கென்யா நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது.


 ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த 2014ம் ஆண்டு, பேருந்தில் இளம் பெண் ஒருவரை மூன்று இளைஞர்கள் 'இப்படி கவர்ச்சியாக ஆடை அணிந்திருந்தால், உன்னை பார்க்கும் ஆண்களுக்கு கற்பழிக்கவே தோன்றும்’ எனக் கூறி அவரை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர்.



 பின்னர் அவரின் ஆடைகளை கிழித்து அவரை அவமானம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம்  அந்நாட்டு பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


ஆகையால் அந்நாட்டு பெண்கள் 'என் ஆடை.. என் விருப்பம் என முழக்கமிட்டு போராட்டங்களை நடத்தினர். மேலும் அந்த மூன்று வாலிபர்களுக்கும் கடுமையான தண்டனையை அரசு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த வழக்கு கடந்த 3 வருடங்களாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது.


நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, பெண்ணின் ஆடையை கிழித்த 3 வாலிபருக்கு மரண தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார். கென்யா நாட்டில் இதுபோன்ற குற்றத்திற்கு மரண தண்டனை அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.


இளம்பெண்ணின் ஆடையை கிழித்தவர்களுக்கு மரண தண்டனை விதித்த கென்யா நீதிமன்றம்
,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் இளம்பெண்ணின் ஆடையை கிழித்தவர்களுக்கு மரண தண்டனை விதித்த கென்யா நீதிமன்றம்
,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் இளம்பெண்ணின் ஆடையை கிழித்தவர்களுக்கு மரண தண்டனை விதித்த கென்யா நீதிமன்றம்
,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 106 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்
 ஜெர்மனை சேர்ந்த நர்ஸ் ஒருவர் சாகும் தருவாயில் நோயாளிகளுக்கு ஊசி மூலம் மாரடைப்பு மருந்துகளை பயன்படுத்தி 106 பேரை கொலை செய்து உள்ளார்.ஜெர்மனை சேர்ந்த நர்ஸ் ஒருவர் சாகும் தருவாயில்  நோயாளிகளுக்கு ஊசி  மூலம் மாரடைப்பு மருந்துகளை பயன்படுத்தி உள்ளார். இதில்

மேலும்...

 கணவன் மனைவி சண்டையில் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட விமானம்
இந்தோனேசியாவின் பாலி நகருக்கு சென்று கொண்டிருந்த கத்தார் விமானத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையினால் அவ்விமானம் சென்னை விமான நிலையத்தில்  நிறுத்தப்பட்டது.ஈரானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கத்தார் விமானத்தில் இந்தோனேசிய நகரமான பாலிக்கு சென்றிருக்கிறார்.அப்போது

மேலும்...

 இளம்பெண்கள் கடலில் இறந்து மிதந்தது தொடர்பாக விசாரணை ஆரம்பம்.
ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அகதிகள் தாக்குதல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு தரைக்கடல் வழியாக ஆபத்தான படகுப் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய தரைக்கடலில் இத்தாலி அதிகாரிகள் மேற்கொண்ட மீட்பு பணியின்போது, 22 இளம் பெண்களின் உடல்களை மீட்டுள்ளனர். இது

மேலும்...

 உலகிலேயே மிக நீளமான கால்களை கொண்ட மாடல் அழகி யார் தெரியுமா?
ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனையும் மாடல் அழகியுமான எக்டேரினா லிஷினா  (வயது 29) (Ekaterina Lisina) உலகிலேயே நீளமான கால்களை கொண்ட மாடல் அழகி என்ற  கின்னஸ் விருதை பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது வலது கால் 132.3 செமீ,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in