tamilkurinji logo


 

இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உட்பட 4 பேர் கைது,tamil news murder rape news

tamil,news,murder,rape,news




செய்திகள் >>> தமிழகம்

இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உட்பட 4 பேர் கைது

First Published : Friday , 3rd August 2018 02:01:11 PM
Last Updated : Friday , 3rd August 2018 02:01:11 PM


இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உட்பட 4 பேர் கைது,tamil news murder rape news

விழுப்பரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண்ணை கொலை செய்த காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கச்சிராபாளையத்தை சேர்ந்த இளம்பெண் அமராவதி கடந்த 28-ம் தேதி மாயமாகி போனார். இந்நிலையில் அமராவதி  அதே ஊரில் கடந்த இரு தினங்களுக்கு முன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அமராவதியை காதலன் குடிபோதையில் நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு கிணற்றில் வீசியது அம்பலமாகியுள்ளது.

கொலை உறுதியானதை அடுத்து குணசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் ரட்சகன், ஆகாஷ், கோமுகிதாசன், ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமராவதி தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொலை செய்ததாக போலீசாரிடம் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உட்பட 4 பேர் கைது,tamil news murder rape news இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உட்பட 4 பேர் கைது,tamil news murder rape news இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உட்பட 4 பேர் கைது,tamil news murder rape news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ்
மெரினாவில் நினைவிடங்கள் அமைக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கை திடீரென வழக்கறிஞர் காந்திமதி வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். எனவே ஹைகோர்ட் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. எனவே மெரினாவில் நினைவிடம் அமைக்க இருந்த தடை நீங்கிவிட்டது. உலகிலேயே 2வது நீளமான கடற்கரை என்ற

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in