tamilkurinji logo


 

இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு ,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு

First Published : Thursday , 28th June 2018 12:46:21 PM
Last Updated : Thursday , 28th June 2018 12:46:21 PM


இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

கேரளாவில் தேவாலயத்தில் பாவமன்னிப்பு கேட்க வந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு  தொடர்பு உள்ளதாக பெண்ணின் கணவன் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளாவின் மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராய்.  துபாயில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மெர்சி. திருமணத்திற்கு முன்பு தூரத்து உறவினரான ஒரு பாதிரியார் மெர்சியை பலமுறை பலாத்காரம்  செய்துள்ளார்.

திருமணம் முடிந்த பின்னர் மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபையின் கீழ் உள்ள மல்லப்பள்ளி சர்ச்சுக்கு சென்று பாதிரியாரிடம், முன்பு நடந்த  சம்பவத்தை கூறி பாவமன்னிப்பு வேண்டினார்.

இதை கேட்ட பாதிரியார், கணவரிடம் சம்பவத்தை கூறுவேன் என்று மிரட்டி அவரை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை கேமராவில் பதிவு  செய்துள்ளார். அந்த வீடியோவை காட்டி மிரட்டி மேலும் 4 பாதிரியார்கள் அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.  இது ராய்க்கு தெரிய வந்தது.

இது  குறித்து அவர், மலங்கரை கத்தோலிக்க சபை பிஷப்பிடம் புகார் செய்தார். இதையடுத்து நிரணம் சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ்,  ஜோப்மாத்யூ, ஜிஜோ ஜெ.ஆபிரகாம், தும்பமண் சபையை சேர்ந்த பாதிரியார் ஜாண்சன் வி.மேத்யூ, டெல்லி சபையை சேர்ந்த ஜெய்ஸ் ஜெ.ஜார்ஜ் ஆகிய 5  பாதிரியார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக மெர்சியின் கணவர் ராய் கூறுகையில், ‘‘எனது மனைவியை மிரட்டி பலாத்காரம் செய்தது 5 பாதிரியார்கள் என கருதினேன். ஆனால்  மேலும் 3 பாதிரியார்கள் மிரட்டி பலாத்காரம் செய்தது இப்போதுதான் தெரியவந்தது.

இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.  பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தகுந்த இடத்தில் புகார் செய்யப்படும் என்றார்.

இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in