tamilkurinji logo
 

இளம் பெண்களை அழைத்து சென்று ராஜஸ்தானில் விற்றவர் கைது,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

இளம் பெண்களை அழைத்து சென்று ராஜஸ்தானில் விற்றவர் கைது

First Published : Monday , 4th December 2017 11:06:15 AM
Last Updated : Monday , 4th December 2017 11:06:15 AM


இளம் பெண்களை அழைத்து சென்று ராஜஸ்தானில் விற்றவர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் அக்கிவாடி கிராமத்தை சேர்ந்தவர் அபயகுமார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா அன்னிகேரியில் வீடு எடுத்து தங்கி வியாபாரம் செய்து வந்தார்.


இந்த நிலையில் அன்னிகேரி பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற இளம்பெண்களிடம், உங்களுக்கு நான் திருமணம் செய்து வைக்கிறேன் என்று ஆசைவார்த்தைகள் கூறி, இளம்பெண்களை ராஜஸ்தானுக்கு அழைத்து சென்று அவர் விற்பனை செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அபயகுமார், இளம்பெண்களை ராஜஸ்தானுக்கு அழைத்து சென்று விற்பனை செய்வதாக தார்வார் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி குகனூருக்கு புகார்கள் சென்றன.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் குகனூர், நவலகுந்து போலீசாருடன் சேர்ந்து அன்னிகேரிக்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது ஆதரவற்ற இளம்பெண்களிடம் திருமணம் செய்து வைப்பதாக கூறி, அவர்களை அழைத்து சென்று அபயகுமார் ராஜஸ்தானில் விற்பனை செய்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து அபயகுமாரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர் வீட்டில் இருந்த 2 இளம்பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நவலகுந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இளம் பெண்களை அழைத்து சென்று ராஜஸ்தானில் விற்றவர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

இளம் பெண்களை அழைத்து சென்று ராஜஸ்தானில் விற்றவர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

இளம் பெண்களை அழைத்து சென்று ராஜஸ்தானில் விற்றவர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு உரிய நீதி ஒதுக்கீடு செய்வதுடன், விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.குற்றச் செயல்களில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் நிரந்தரமாக போட்டியிட தடை கோரி

மேலும்...

 காட்டி கொடுத்த மட்டன் சூப் காதலன் உதவியால் கணவனை கொன்ற மனைவி
கணவன் இடத்தில் காதலனை கொண்டுவர நாடகமாடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக கணவன் கொல்லப்பட்டதும், காதலன் அடையாளத்தை மறைக்க அவரது முகம் எரிக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர் ரெட்டி (32). இவரது மனைவி

மேலும்...

 எம்.எல்.ஏ. முன்னிலையில் முத்தம் கொடுக்கும் போட்டி ஜார்க்கண்டில் விநோதம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாக்குர் மாவட்டத்தில் பழங்குடி இன மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த பழங்குடி இன மக்களுக்கு என லிட்டி பாரா எனும் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் எம்.எல்.ஏ. ஆக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சைமன்

மேலும்...

 பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் வர செய்த பெண்கள்
புதுடெல்லியில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்த பெண்மணியை குமபல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் நரேலா பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நீண்ட காலமாக கொடிகட்டிபறந்து வந்துள்ளது. இதைக்கட்டுப்படுத்த போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in