tamilkurinji logo


 

இளம் பெண்ணை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடுமை,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்




செய்திகள் >>> இந்தியா

இளம் பெண்ணை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடுமை

First Published : Tuesday , 8th August 2017 07:53:57 PM
Last Updated : Tuesday , 8th August 2017 07:53:57 PM


இளம் பெண்ணை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடுமை,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

மராட்டியம் மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள சக்லம்பா கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது சகோதரருக்கும் பக்கத்து கிராமத்து சிறுமிக்கும் இடையே காதல் தூதுவராக இருந்துள்ளார்.


இதனை தெரிந்து கொண்ட சிறுமி வீட்டார் தனது மகளின் காதலுக்கு உதவிய இளம் பெண்ணையும் அவரது கணவரையும் ஊரில் உள்ள அனைவரின் முன்பும் மன்னிப்பு கேட்க கூறியுள்ளனர். அவர்களும் மன்னிப்பு கேட்டனர்.

பிரச்சனை முடிந்து விட்டதாக நினைத்த நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை அப்பெண்ணின் கணவர் வெளியே சென்ற பிறகு இரண்டு குடும்பத்தையும் சேர்ந்த 8 பேர் அவர் வீட்டிற்குள் புகுந்தனர்.


தனியாக இருந்த பெண்ணை மிரட்டி, செருப்பால் அடித்தனர். மேலும் வெளியே இழுத்துச் சென்று நிர்வாணமாக கிராமத்தை சுற்றி நடக்க விட்டனர்.


இக்கொடூர சம்பவத்தை அடுத்து கிராமத்தைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சக்லம்பா காவல் நிலைய தலைமைக் காவலர் கூறினார்.

காதலுக்கு உதவி செய்ததால் இளம்பெண்ணை நிர்வாணமாக நடக்க வைத்த சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் பெண்ணை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடுமை,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
இளம் பெண்ணை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடுமை,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
இளம் பெண்ணை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடுமை,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கரைபுரண்டோடும் காவிரி செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் தவறி விழுந்து பலி
கரைபுரண்டோடும் காவிரியாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும்...

 சாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பி எடுத்த வாலிபர்
ராஜஸ்தான் மாநிலம், பார்மேர் மாவட்டம் சோடான் எனும் இடத்தில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த பள்ளி பேருந்து மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று

மேலும்...

 கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்
மத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து

மேலும்...

 பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வேளாண், பால்வளத் துறையில் உற்பத்தி சாத்தியமற்றது: பிரதமர் மோடி
அனைத்துத் துறைகளிலும் அடிமட்ட அளவில் பெண்களின் பங்களிப்பு உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.நரேந்திர மோடி (NaMo) வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுப்  பெண்களுடன் மோடி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது;-இன்று எந்தத் துறையை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in