tamilkurinji logo
 

இஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு,PRATAP GOUDA PATIL(Bharatiya Janata Party(BJP)):Constituency tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

PRATAP,GOUDA,PATIL(Bharatiya,Janata,Party(BJP)):Constituency,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

இஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

First Published : Friday , 8th June 2018 08:14:59 PM
Last Updated : Friday , 8th June 2018 08:14:59 PM


இஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு,PRATAP GOUDA PATIL(Bharatiya Janata Party(BJP)):Constituency tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

இஸ்லாமியர்கள் நமக்கு வாக்களிக்கவில்லை என்பதால் அவர்களுக்காக எந்த வேலையும் செய்யாதீர்கள் என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்–மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாகவும் பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து புதிதாக 25 மந்திரிகள் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர்.

இந்தநிலையில்  பிஜாப்பூர் பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஓன்றில் பங்கேற்று பேசிய அந்த தொகுதியின் எம்.எல்.ஏ பசவராஜ் கவுடா பாட்டீல் பேசியதாவது:

பாஜக கவுன்சிலர்கள் யாரும் இஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், இஸ்லாமியர்கள் யாரும் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை.

எனவே இந்துக்களுக்கு மட்டுமே உதவ வேண்டும். மேலும் தனது அலுவலகத்திற்கு தொப்பி மற்றும் புர்காவுடன் யாரும் வரக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

கர்நாடக பாஜக எம்.எல்.ஏவின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு,PRATAP GOUDA PATIL(Bharatiya Janata Party(BJP)):Constituency tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema இஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு,PRATAP GOUDA PATIL(Bharatiya Janata Party(BJP)):Constituency tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema இஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு,PRATAP GOUDA PATIL(Bharatiya Janata Party(BJP)):Constituency tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கினார். தனது கட்சியை தேர்தல் கமிஷனில் முறைப்படி பதிவு செய்வது தொடர்பாக நேற்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில் அவர் நேரில் ஆஜர்

மேலும்...

 டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கினார். தனது கட்சியை தேர்தல் கமிஷனில் முறைப்படி பதிவு செய்வது தொடர்பாக நேற்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில் அவர் நேரில் ஆஜர்

மேலும்...

 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த

மேலும்...

 சிக்கிம் அரசின் மாநில தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம்
சிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற உயிரி சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது.  நாட்டில் முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும் முதல் மாநிலம் என்ற தனித்துவ அடையாளத்தினையும் அது கொண்டுள்ளது.இந்த நிலையில், இந்த வருட தொடக்கத்தில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in