tamilkurinji logo


 

ஈரானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போஸ்னியா,Iran's goal tally to 3-1 defeat in Bosnia

Iran's,goal,tally,to,3-1,defeat,in,Bosnia




செய்திகள் >>> விளையாட்டு

ஈரானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போஸ்னியா

First Published : Wednesday , 25th June 2014 10:56:07 PM
Last Updated : Wednesday , 25th June 2014 10:56:07 PM


ஈரானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போஸ்னியா,Iran's goal tally to 3-1 defeat in Bosnia

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ஈரானும் போஸ்னியாவும் மோதின.

ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் போஸ்னியாவின் ட்செகோ அடித்த பந்தை ஈரானின் கோல் கீப்பரான ஹகிகி அற்புதமாக தடுத்தார். ஆட்டத்தின் 23வது ஓவரில் ட்செகோ மீண்டும் ஒரு கோல் அடித்து தான் இருப்பதை உறுதி செய்தார். ஆட்டத்தின் முதல் பாதி முடிவடையும் போது போஸ்னியா 2 கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

சிறிது நேர இடைவெளிக்கு பின் ஆட்டத்தின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் போஸ்னியாவின் ப்ஜானிக் கோல் அடித்து அசத்த 82வது நிமிடத்தில் ஈரானின் ரெசா ஒரு கோல் அடித்து அசத்தினார்.

அடுத்த நிமிடத்திலேயே போஸ்னியாவின் வ்ரசாஜெவிக் தன் பங்குக்கு ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதி ஆட்டத்தின் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது போஸ்னியா. ஆட்ட நாயகனாக போஸ்னியாவின் ட்செகோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஈரானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போஸ்னியா,Iran's goal tally to 3-1 defeat in Bosnia ஈரானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போஸ்னியா,Iran's goal tally to 3-1 defeat in Bosnia ஈரானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போஸ்னியா,Iran's goal tally to 3-1 defeat in Bosnia
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in