tamilkurinji logo


 

ஈஸி மட்டன் சாப்ஸ்/mutton chops,mutton chops mutton chops samayal kurippu nonveg samayal kurippu

mutton,chops,,mutton,chops,,samayal,kurippu,nonveg,samayal,kurippu,




ஈஸி மட்டன் சாப்ஸ்/mutton chops

First Published : Friday , 10th June 2016 06:17:00 PM
Last Updated : Friday , 10th June 2016 08:05:40 PM


ஈஸி  மட்டன் சாப்ஸ்/mutton chops,mutton chops  mutton chops  samayal kurippu nonveg samayal kurippu

தேவையான பொருள்கள்

மட்டன் - அரைக் கிலோ
பச்சைமிளகாய் விழுது -  1 ஸ்பூன்
தனியா தூள் -2   ஸ்பூன்
மிளகு தூள் - 1  ஸ்பூன்
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1  ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம்   -  1 கப்
உப்பு - தேவைக்கு
பட்டை - ஒரு துண்டு
சோம்பு  - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் -1  ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லி இலை  -  சிறிதளவு
உப்பு  -  தேவையான அளவு


செய்முறை
 

மட்டனை நன்கு சுத்தமாக   கழுவி   அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள், தனியாதூள் சேர்த்து பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.


குக்கரில் ஊறிய மட்டன் கலவையை போட்டு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து பிசைந்து 3  டம்ளர் தண்ணீர் ஊற்றி   உப்பு  சேர்த்து   6 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.


கடாயில்   எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு  பட்டை, கறிவேப்பிலை     போட்டு தாளி்த்து  நறுக்கிய  வெங்காயத்தை   போட்டு  வதக்கி  அதில் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி மசாலா வாசனை போனவுடன்

தாளித்தவற்றுடன் வேக வைத்த மட்டனை சேர்த்து பிரட்டி விட்டு நன்கு சிவக்க வந்ததும் எடுக்கவும்.  சுவையான  மட்டன் சாப்ஸ் ரெடி.

ஈஸி  மட்டன் சாப்ஸ்/mutton chops,mutton chops  mutton chops  samayal kurippu nonveg samayal kurippu ஈஸி  மட்டன் சாப்ஸ்/mutton chops,mutton chops  mutton chops  samayal kurippu nonveg samayal kurippu ஈஸி  மட்டன் சாப்ஸ்/mutton chops,mutton chops  mutton chops  samayal kurippu nonveg samayal kurippu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மட்டன் கொத்து கறி வடை | mutton kothu kari vadai
தேவையானப் பொருட்கள்.மட்டன் கொத்து கறி   – 200 கிராம்பூண்டு – 4 காய்ந்த மிளகாய் – 2 பச்ச மிளகாய் – 1 கரம் மசாலா தூள் – கால் ஸ்பூன்தேங்காய் துருவல்  – கால் மூடிநறுக்கிய வெங்காயம் – 1நறுக்கிய

மேலும்...

 சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu
தேவையானவை:மட்டன்  - அரை கிலோசோயா உருண்டைகள் - 20நறுக்கிய  வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் -  கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் -  2  ஸ்பூன்மல்லித்தூள் - 2  ஸ்பூன்கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்இஞ்சி,

மேலும்...

 ஆட்டுக்கால் பாயா | attukal paya
தேவையானப் பொருட்கள் :ஆட்டுக்கால் - 4நறுக்கிய வெங்காயம் - 3நறுக்கிய தக்காளி - 2மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியாத்தூள் - 2 ஸ்பூன் மிளகாய் தூள்  -  1  ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் இஞ்சி

மேலும்...

 மட்டன் தம் பிரியாணி| mutton dum biryani
தேவையான பொருள்கள் பாஸ்மதி அரிசி - 3 டம்ளர் மட்டன்    -  அரை கிலோ தக்காளி - 5 வெங்காயம் -  4பச்சை மிளகாய் - 5மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவுதயிர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in