tamilkurinji logo

உங்கள் ப்ளாக்கில் TOP MENU சேர்க்க,
உங்கள் ப்ளாக்கில் TOP MENU சேர்க்க

First Published : Monday , 5th December 2011 12:26:49 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM

உங்கள் ப்ளாக்கில் TOP MENU சேர்க்க,

இது TOP MENUவிற்கான முந்தைய பதிவின் புதுப்பிப்புசில எளிமையான விடயங்கள் நமக்கு தெரியாமலேயே போய்விடுகிறதுஅவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில்இன்று நம்முடைய ப்ளாக்கில் TOP MENU-வை சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம். (TOP MENU – என்று ஆங்கிலத்தில் எழுதியதற்காக உங்கள் கணினியில் தார் பூசினால் அதற்கு நான் பொறுப்பல்ல!)

நீங்கள் பிற இணையதளங்களில் கிடைக்கும் TEMPLATE-ஐ உபயோகிப்பவர்களாய் இருந்தால் TOP MENU உட்பட அனைத்தும் அந்த TEMPLATE-ல் கூடவே இணைந்து வரும்ஆனால் நீங்கள் உங்களுக்கு வேண்டிய TEMPLATE-ஐ நீங்களே உருவாக்கினால் இந்த TOP MENU பெரும் பிரச்சனையாகும்.

முதலில் BLOGGER DASHBOARD – LAYOUT – ADD GADJET – LINKLIST தேர்ந்தெடுக்கவும்LINKLISTக்கு தலைப்பு எதுவும் கொடுக்க வேண்டாம், அதில் உங்களுக்கு வேண்டிய மெனுக்கள் மற்றும் லேபிள் URL இணைக்கவும். இந்த லிங்க் லிஸ்டை ப்ளாக் தலைப்பின்கீழ் வருமாறு வைக்கவும். லிங்க் லிஸ்ட் இணைக்கும்போது லேபலுடன் (?max-results=7) உங்களுக்குத் தேவையான அளவு வருமாறு இணைக்கவும். இதனால் தேவைவான அளவு தேடல் மட்டுமே காட்டப்படும். (உதாரணம் http://nilapennukku.blogspot.com/search/label/கவிதை?max-results=7 )
பின் எழுத்து உருவங்களை மாற்ற TEMPLATE – CUSTOMIZE - TEMPLATE DISIGNER - ADVANCED – TABS TEXT சென்று எழுத்தின் அளவு மற்றும் நிறத்தினைத் தேர்வு செய்யவும்.

TOP MENU நிறத்தை மாற்ற TABS BACKGROUND-ஐ தேர்வு செய்து உங்கள் ப்ளாக்கிற்கு பொருந்தும் வகைளில் மாற்றிக் கொள்ளவும்.    லேபலை இணைத்த பிறகு அதை கிளிக் செய்யும்போது "Showing posts with label ---------------- Show all posts"  என்று காட்டுவதை நீக்க!

GO TO - LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE

கீழ்க்கண்ட வரிகளைத் தேடவும்,

<b:includable id='status-message'>
<b:if cond='data:navMessage'>

<data:navMessage/>

<data:navMessage/>

</b:if>
</b:includable>

இவற்றை நீக்கிவிட்டு கீழ்க்கண்டதைச் சேர்க்கவும்,

<b:includable id='status-message'>
<b:if cond='data:navMessage'>

</b:if>
</b:includable>

அம்புட்டுதேன்!

சேமிக்கவும். இனி  "Showing posts with label ---------------- Show all posts" என்பது தெரியாது. சரி இனி நம்முடைய பதிவுகளில் அடுத்த பக்கத்திற்கு செல்வது எப்படி?? உங்கள் ப்ளாக்கை பக்கம் பக்கமாய்க் (PAGES 1,2,3,4,5....234) எனக் காட்டுவது எப்படி? அடுத்த பதிவில் சந்திப்போம்!

(முக்கியமான ஒன்று உங்கள் பதிவுகள் இந்த TOP MENவில் ஏதேனும் ஒரு லேபலில் வருமாறு பார்த்துக்கொள்ளவும்)

http://nilapennukku.blogspot.com

உங்கள் ப்ளாக்கில் TOP MENU சேர்க்க, உங்கள் ப்ளாக்கில் TOP MENU சேர்க்க, உங்கள் ப்ளாக்கில் TOP MENU சேர்க்க,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்...
வணக்கம் நண்பர்களே..! இன்றையப் பதிவில் ஒரு அருமையான வீடியோ எடிட்டிங் மென்பொருளைப் பற்றிப் பார்ப்போம். வீடியோவை எடிட் செய்ய இந்த வகையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அவ்வாறான இலவச மென்பொருள்களில் பயன்மிக்க ஒன்றுதான் Corel VideoStudio Pro X5. இந்த மென்பொருளைப்

மேலும்...

பயர்பாக்ஸ் இயக்கத்தினை வேகப்படுத்துவது எவ்வாறு!
பல பயனாளர்கள், தங்களின் மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசர் முன்பு இயங்கியதைக் காட்டிலும் மெதுவாக இயங்குவதாகவும், சில வேளைகளில் கிராஷ் ஆகி நிற்பதாகவும்கேள்விகளை எழுப்பி உள்ளனர். இது போன்ற தகவல்களைப் படிக்கையில், ஆமாம், எனக்குக் கூட இது போல ஏற்படுகிறது என்று ஒத்துக்

மேலும்...

கணனிக்கான இலவச ரீக்கவ்ரி போர்ட்டபிள் மென்பொருள்!
உங்கள் கணணி, வந்தட்டுக்கள், யு.எஸ்.பிக்கள், நினைவு அட்டைகள் (மெமரிக்கார்ட்) போன்றவற்றில் ஏற்பட்ட வைரஸ்தாகுதல் அல்லது பழுதுகாரணமாக முழுத்தரவுகளும் அழிக்கப்பட்டுவிட்டனவா? அவற்றை மீட்டெடுக்க முடியவில்லையா? அதற்கு உதவும் மிகச்சிறந்த மென்பொருளே இது! இலகுவாகவும், காலவரையறைக்கமையவும் தரவுகளை மீட்டுத்தர இவ் மென்பொருள் துணை புரிகின்றது! கணணியில் நிறுவிப்பயண்படுத்தவேண்டிய அவசியமில்லாததால்,

மேலும்...

உஷாரா இருங்க இன்று உங்க கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கலாம்!!
இன்டர்நெட் டூம்ஸ்டே வைரசால் திங்கட்கிழமை உலகம் முழுவதும் 2.5 லட்சம் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் தடை ஏற்படும் என்று தெரிகிறது. கம்ப்யூட்டர்களை இன்டர்நெட் வழியாக செயலிழக்க செய்யும் டூம்ஸ் டே எனப்படும் அலுரான் மால்வேர் (Alureon malware) சாப்ட்வேரை கடந்த நவம்பரில் கண்டறிந்து

மேலும்...

பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match

மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in