tamilkurinji logo


 

உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்,udal edai kuraiya tips Udal edai kuraiya | Beauty tips in Tamil. Samayal Kurippu. இரண்டே வாரத்தில் உடல் எடை குறைய ...Fast weight loss Tips / Udal edai kuraiya,weight kuraiya tips in tamil

udal,edai,kuraiya,tips,Udal,edai,kuraiya,|,Beauty,tips,in,Tamil.,Samayal,Kurippu.,இரண்டே,வாரத்தில்,உடல்,எடை,குறைய,...Fast,weight,loss,Tips,/,Udal,edai,kuraiya,weight,kuraiya,tips,in,tamil




உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்

First Published : Friday , 14th September 2018 08:59:14 PM
Last Updated : Friday , 14th September 2018 08:59:14 PM


உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்,udal edai kuraiya tips Udal edai kuraiya | Beauty tips in Tamil. Samayal Kurippu. இரண்டே வாரத்தில் உடல் எடை குறைய ...Fast weight loss Tips / Udal edai kuraiya,weight kuraiya tips in tamil

ஒருவரது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போது அவர்களது உடல் எடை அளவுக்கு அதிகமாகும் அல்லது உடல் பருமனடையும்.

எவ்வித பக்கவிளைவுகளுமின்றி, மிகவும் எளிமையாக உடல் எடையைக் குறைக்க உதவும் சில வழிகள்

 கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் கரையக்கூடிய நார்ச்சத்தான கால்சியம் பெக்டேட் உள்ளது. இந்த நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவிப் புரியும். ஆகவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸைக் குடித்து வாருங்கள். இதனால் வயிறு நிரம்புவதோடு, உடல் எடை அதிகரிக்காமல் குறைய ஆரம்பிக்கும்.

 வெள்ளரிக்காயில் 90 சதவீத நீர்ச்சத்து உள்ளது மற்றும் இது உடலின் உட்புறம் மற்றும வெளிப்புறத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். இதில் உள்ள நீர்ச்சத்து, கொழுப்புச் செல்களை உடைத்தெறிய உதவும். ஆகவே எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தால், வெள்ளரிக்காயை தினமும் ஒரு பௌல் சாப்பிடுங்கள். இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருக்கச் செய்வதோடு, உடல் பருமன் அதிகரிக்காமலும் தடுக்கும்.

தினசரி வேலைகளைத் தொடங்கும்முன் தக்காளி அல்லது கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த ஜுஸ் உங்கள் உடலுக்குத் தேவையான பீட்டா கரோட்டீன், ஆன்டி- ஆக்ஸிடென்ட், எலக்ட்ரோலைட்ஸ், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றைத் தருகிறது.

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர,  உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நன்கு உணர முடியும்.

தக்காளி இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

மேலும் இதில் பல்வேறு நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும் பீட்டா-கரோட்டீன் மற்றும் இதர கரோட்டினாய்டுகள் உள்ளது. முக்கியமாக தக்காளி புற்றுநோய் மற்றும் இதய நோயின் தாக்கத்தைத் தடுப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கச் செய்யும்.

உடல் எடையைக் குறைக்க வெறும் உணவுகள் மட்டும் போதாது, உடற்பயிற்சியும் அவசியம். அதுவும் மிகவும் சிம்பிளான உடற்பயிற்சிகளை தினமும் செய்து வந்தாலே, உடல் எடையைக் குறைக்கலாம்.

தினசரி உணவில் ஓட்ஸ், சப்பாத்தி, பழங்கள், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வயிற்றை  நிரப்புவதோடு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும்.
 
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர,  உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நன்கு உணர முடியும்.

யோகா உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல நூற்றாண்டுகளாக மேற்கொண்டு வரும் ஒரு ஆரோக்கியமான பயிற்சியாகும். இத்தகைய யோகா ஒருவரது உடல் எடையைக் குறைக்கவும் உதவிப் புரியும்.

ஏனெனில் பல யோகாக்கள் மற்றும் அதன் நிலைகள், உடலின் குறிப்பிட்ட பகுதியை இலக்காக கொண்டு, அப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். ஆகவே தினமும் யோகா செய்து, உடல் உடலை சிக்கென்று வைத்துக் கொள்ளுங்கள்.



உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்,udal edai kuraiya tips Udal edai kuraiya | Beauty tips in Tamil. Samayal Kurippu. இரண்டே வாரத்தில் உடல் எடை குறைய ...Fast weight loss Tips / Udal edai kuraiya,weight kuraiya tips in tamil உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்,udal edai kuraiya tips Udal edai kuraiya | Beauty tips in Tamil. Samayal Kurippu. இரண்டே வாரத்தில் உடல் எடை குறைய ...Fast weight loss Tips / Udal edai kuraiya,weight kuraiya tips in tamil உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்,udal edai kuraiya tips Udal edai kuraiya | Beauty tips in Tamil. Samayal Kurippu. இரண்டே வாரத்தில் உடல் எடை குறைய ...Fast weight loss Tips / Udal edai kuraiya,weight kuraiya tips in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்
நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும்.

மேலும்...

 அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol
அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும். இருந்த போதும்

மேலும்...

 இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு தம்ளர் பால் பருகி வந்தால் ரத்தம்

மேலும்...

 வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses
சீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி,  வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், நார்ச் சத்து போன்ற சத்துக்கள் அதிகம். குளுக்கோஸ், சுக்ரோஸின் அளவும் இதில் அதிகமாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in