tamilkurinji logo
 

உபியில் அரசு ஆரம்ப பள்ளியில் இரவு நேரத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி,Mirzapur: Govt school in UP's Mirzapur district turns into a 'dance bar tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்

Mirzapur:,Govt,school,in,UP's,Mirzapur,district,turns,into,a,'dance,bar,tamil,news,,tamilseithigal,,,indiaseithigal,indianews,,tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள்,,தமிழ்,சினிமாசெய்திகள்


செய்திகள் >>> இந்தியா

உபியில் அரசு ஆரம்ப பள்ளியில் இரவு நேரத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி

First Published : Thursday , 10th August 2017 01:33:44 PM
Last Updated : Thursday , 10th August 2017 01:33:44 PM


உபியில்  அரசு ஆரம்ப பள்ளியில் இரவு நேரத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி,Mirzapur: Govt school in UP's Mirzapur district turns into a 'dance bar tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்

அரசு ஆரம்ப பள்ளியில் இரவு நேரத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்துள்ளது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தில்  மிர்சாபூர்  மாவட்டத்தில் உள்ள தெதாரியா என்ற கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது.



இங்கு படிக்கும் மாணவர்கள் பள்ளி முடிந்து சென்றபின்னர் இரவு நேரத்தில் இந்த பள்ளியானது ஆபாச நடன மையமாக மாற்றப்பட்டுள்ளது.

பார்களில் நடமானடும் பெண்களை அழைத்து வந்து ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி அந்த மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி சாவியை யாரிடம் கொடுக்கப்பட்டது, இதன் பின்னணியில் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


உபியில்  அரசு ஆரம்ப பள்ளியில் இரவு நேரத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி,Mirzapur: Govt school in UP's Mirzapur district turns into a 'dance bar tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் உபியில்  அரசு ஆரம்ப பள்ளியில் இரவு நேரத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி,Mirzapur: Govt school in UP's Mirzapur district turns into a 'dance bar tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் உபியில்  அரசு ஆரம்ப பள்ளியில் இரவு நேரத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி,Mirzapur: Govt school in UP's Mirzapur district turns into a 'dance bar tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in