tamilkurinji logo


 

உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu,urulai kilangu muttai kulambu Egg Curry Recipe / Egg Kuzhambu Recipe urulai kilangu muttai gravy Potato Kulambu | Special Recipes

urulai,kilangu,muttai,kulambu,Egg,Curry,Recipe,/,Egg,Kuzhambu,Recipe,urulai,kilangu,muttai,gravy,Potato,Kulambu,|,Special,Recipes




உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu

First Published : Monday , 6th March 2017 09:55:40 AM
Last Updated : Monday , 6th March 2017 09:55:40 AM


உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu,urulai kilangu muttai kulambu Egg Curry Recipe / Egg Kuzhambu Recipe urulai kilangu muttai gravy Potato Kulambu | Special Recipes

தேவையான பொருள்கள்.

முட்டை - 4
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 2
தேங்காய் - ஒரு மூடி
லெமன்   - 1
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
முந்திரிப் - 10
பச்சைமிளகாய் - 2
கடுகு - அரை ஸ்பூன்
நெய் - 4 ஸ்பூன்
மல்லிஇலை - சிறிதளவு
கறிவேப்பிலை -  சிறிதளவு

செய்முறை

முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

கடாயில்  உருளைக்கிழங்கை நான்கு தூண்டுகளாக நறுக்கி போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.


உருளைக்கிழங்கு வெந்ததும் தண்ணீரை வடிக்கட்டி விட்டு தோலை உரித்துக் கொள்ளவும்.

அதே போல் முட்டை வெந்ததும் முட்டையின் ஓட்டை நீக்கி விட்டு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

 தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


கடாயில்  நெய் விட்டு காய்ந்ததும் கடுகு,  தேங்காய்  .முந்திரி போட்டு சிவந்ததும், வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு   வதக்கி அரைத்து கொள்ளவும்


பின் கடாயில் எண்ணெய் விட்டு உருளைகிழங்கு அரைத்த மசாலா   உப்பு, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்கு  வதக்கி  5 நிமிடம் நன்றாக பிரட்டி இறக்கவும்.


உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu,urulai kilangu muttai kulambu Egg Curry Recipe / Egg Kuzhambu Recipe urulai kilangu muttai gravy Potato Kulambu | Special Recipes உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu,urulai kilangu muttai kulambu Egg Curry Recipe / Egg Kuzhambu Recipe urulai kilangu muttai gravy Potato Kulambu | Special Recipes உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu,urulai kilangu muttai kulambu Egg Curry Recipe / Egg Kuzhambu Recipe urulai kilangu muttai gravy Potato Kulambu | Special Recipes
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முட்டை கீமா | egg keema in tamil
தேவையான பொருள்கள் :முட்டை - 3பச்சை பட்டாணி - அரை கப் நறுக்கிய பெரிய வெங்காயம் - 1அரைத்த தக்காளி - 1மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித்தூள் - 2 ஸ்பூன்மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்கரம் மசாலா தூள்

மேலும்...

 முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops
தேவையானவை: முட்டை - 3உருளைக்கிழங்கு  - 2பொரிக்காத கார்ன் பிளார்   பொடிச்சது  - தேவையான அளவு உப்பு - தேவையான அளவுமஞ்சள்தூள் - சிறிதளவுஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவுஅரைக்க .மிளகு - 1 ஸ்பூன் சீரகம் - அரை  ஸ்பூன்பட்டை - சின்ன

மேலும்...

 முட்டை பணியாரம் | muttai paniyaram
தேவையான பொருட்கள் :இட்லி மாவு - ஒரு கப்முட்டை - 2சின்ன வெங்காயம் - 20 பச்சை மிளகாய் - 2கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - கால் ஸ்பூன்உளுந்து  - அரை ஸ்பூன்உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - 2

மேலும்...

 கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry
தேவையானவை: வேக வைத்த  முட்டை -  3 சின்ன வெங்காயம் -  15 காய்ந்த மிளகாய்  - 10தேங்காய் எண்ணெய்  - 4  ஸ்பூன்உப்பு -  அரை  ஸ்பூன்மல்லி இலை  - சிறிதளவு செய்முறை: வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய மூன்றையும் நன்கு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in