உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது வங்கதேசம் அணி

உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது வங்கதேசம் அணி
உலகக்கோப்பை கிரிக்கெட் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக வங்கதேசம் அணி முதலில் களமிறங்கியது.


முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்தது.

276 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்கள் எடுத்தது.


இதனால் வங்கதேசம் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணியின் பந்து வீச்சாளர் ரிபுல் ஹுசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி வழிவகுத்தார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு வங்கதேச அணி முன்னேறியது.
https://goo.gl/4fJxr9






15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்