tamilkurinji logo


 

உலகக் கோப்பை-பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா,tamil sports news

tamil,sports,news




செய்திகள் >>> விளையாட்டு

உலகக் கோப்பை-பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா

First Published : Friday , 20th March 2015 06:27:20 AM
Last Updated : Friday , 20th March 2015 06:27:20 AM


உலகக் கோப்பை-பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா,tamil sports news

அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தின் 3வது போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் பின்ச் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பிறகு 8வது ஓவரில் வார்னர் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த  ஸ்மித்தும் (65 ரன்கள்), வாட்சனும் (64 ரன்கள்) அரைச் சதத்தை எட்டினர். கிளார்க் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மேக்ஸ்வெல் (44) வாட்சனுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி, வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் 33.5 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.


உலகக் கோப்பை-பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா,tamil sports news உலகக் கோப்பை-பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா,tamil sports news உலகக் கோப்பை-பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா,tamil sports news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ரஹானே

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in