tamilkurinji logo


 

உலகக் கோப்பை கால்பந்து -அர்ஜென்டினாவை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி,Germany beat Argentina to win World Cup final with late Mario Götze goal

Germany,beat,Argentina,to,win,World,Cup,final,with,late,Mario,Götze,goal




செய்திகள் >>> விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து -அர்ஜென்டினாவை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி

First Published : Sunday , 13th July 2014 10:42:18 PM
Last Updated : Sunday , 13th July 2014 10:42:18 PM


உலகக் கோப்பை கால்பந்து -அர்ஜென்டினாவை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி,Germany beat Argentina to win World Cup final with late Mario Götze goal

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை  இறுதிப் போட்டியில் ஒரே கோல் அடித்து அர்ஜென்டினாவை வீழ்த்திய ஜெர்மனி வெற்றி பெற்றது.

பிரேசில் நாட்டில் கடந்த மாதம் 12-ம் தேதியில் இருந்து 20–வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது.
ஜுன் 12 முதல் 26 வரை ’லீக்’ மற்றும் ‘நாகவுட்’ சுற்றுகள் முடிந்து, 28-ம் தேதியில் இருந்து ஜூலை 1 வரை இரண்டாவது சுற்றும், ஜூலை 4 மற்றும் 5-ம் தேதிகளில் காலிறுதி ஆட்டமும், ஜூலை 8, 9 மற்றும் 12,13 தேதிகளில் அரையிறுதி ஆட்டமும் முடிவடைந்த நிலையில் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது.

இன்றைய இறுதி ஆட்டத்தில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிலிப்லாம் தலைமையிலான ஜெர்மனி– தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள லியோனல் மெர்சி தலைமையில் உள்ள அர்ஜென்டினா அணியும் மோதின.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாகவே தொடங்கியது.

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளின் கோல் வாய்ப்பும் மயிரிழியில் பறி போக, நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரமான 90 நிமிடங்கள் கடந்தும் ஸ்கோர் 0-0 என்ற நிலையில் தான் இருந்தது. கூடுதலாக கொடுக்கப்பட்ட நேரத்தில் 113-வது நிமிடத்தில் ஜெர்மனியின் மரியா கோட்சே அடித்த அசத்தலான கோலால் ஜெர்மனி தனது கணக்கை வரவு வைத்தது.

அடுத்த 7 நிமிடங்கள் வரை ஜெர்மனியின் கணக்கை சமன் செய்ய அர்ஜென்டினா வீரர்கள் நடத்திய போராட்டம் பலன் அளிக்காததால் ஒற்றை கோலில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஜெர்மனி, வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது.   

ஏற்கனவே 3 முறை உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி, இந்த வெற்றியின் மூலம் 4–வது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து -அர்ஜென்டினாவை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி,Germany beat Argentina to win World Cup final with late Mario Götze goal உலகக் கோப்பை கால்பந்து -அர்ஜென்டினாவை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி,Germany beat Argentina to win World Cup final with late Mario Götze goal உலகக் கோப்பை கால்பந்து -அர்ஜென்டினாவை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி,Germany beat Argentina to win World Cup final with late Mario Götze goal
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ரஹானே

மேலும்...

 நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்
பிரிமியர் கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற மும்பை வீரர்களுக்கு தனது வீட்டில் விருந்து கொடுத்தார், அணி உரிமையாளர் நீட்டா அம்பானி.எட்டாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் அசத்திய மும்பை அணி, சென்னையை வீழத்தி கோப்பை வென்றது. இதையடுத்து மும்பை வீரர்கள் பல்வேறு

மேலும்...

 ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் ஷரபோவா, ஜெர்மனியின் கெர்பர், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in