உலகக் கோப்பை கிரிக்கெட்-அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்கா தகுதி

உலகக் கோப்பை கிரிக்கெட்-அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்கா தகுதி
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இன்று இலங்கை அணியுடன் தென்னாப்பிரிக்க அணி மோதியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி 37.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.


அதிகபட்சமாக சங்ககரா 45 ரன்களும், திரிமனே 41 ரன்களும், மேத்தியூஸ் 19 ரன்களும் எடுத்தனர்.  இலங்கை தொடக்க ஆட்டக்காரர் பெரேரா 3 ரன்களில் அவுட் ஆனார்.பெரேரா 3 ரன்களில் அப்போட் பந்துவீச்சில் காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.இதனையடுத்து தில்ஷனுடன், சங்கக்கரா களமிறங்கினார். தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையின் தொடக்க பாட்னர்ஷிப்பை உடைத்தது. தில்ஷன் ரன் எதுவும் எடுக்காமலே அவுட் ஆனார். ஸ்டெயின் பந்துவீச்சில், பிளிஸ்சிஸிடம் கேட்ச் கொடுத்தார்.

இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


அணியில் அதிகபட்சமாக டி காக்  78 ரன்கள் எடுத்தார். உலகக் கோப்பை போட்டியின் நாக் அவுட் முறையில் தென்னாப்பிரிக்க அணி பெறும் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்க அணி தகுதி பெற்றது.
https://goo.gl/1ai87G


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்