tamilkurinji logo


 

உலகக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது,sports news Sarfraz hundred sends Pakistan into quarters cricket news

sports,news,Sarfraz,hundred,sends,Pakistan,into,quarters,cricket,news




செய்திகள் >>> விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது

First Published : Sunday , 15th March 2015 05:08:35 AM
Last Updated : Sunday , 15th March 2015 05:08:35 AM


உலகக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது,sports news Sarfraz hundred sends Pakistan into quarters cricket news

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடிலெய்ட்டில் இன்று நடந்த பாகிஸ்தான் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் களம் இறங்கிய  அயர்லாந்து அணி 50 ஓவரில் 237 ரன்கள் எடுத்தது.


அதிகபட்சமாக கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு 107 ரன்கள் எடுத்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணிக்கு 238 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணியில் அதிகபட்சமாக  அகமது 101  ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது,sports news Sarfraz hundred sends Pakistan into quarters cricket news உலகக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது,sports news Sarfraz hundred sends Pakistan into quarters cricket news உலகக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது,sports news Sarfraz hundred sends Pakistan into quarters cricket news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in