tamilkurinji logo
 

உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்



செய்திகள் >>> உலகம்

உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது

First Published : Thursday , 27th July 2017 07:24:04 PM
Last Updated : Thursday , 27th July 2017 07:24:04 PM


உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

உலகம் முழுவதும் தினந்தோறும் 100 கோடி பேர் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருவதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் 60 மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


வாட்ஸ் அப் மூலம் 55 பில்லியன் தகவல்கள் அதாவது 5 ஆயிரத்து 500 கோடி தகவல்கள் தினந்தோறும் பகிரப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் தினமும் நூறு கோடி தகவல்கள் வீடியோ வடிவிலும், 450 கோடி தகவல்கள் புகைப்பட வடிவிலும் பகிரப்படுவதாக வாட்ஸ் அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


இந்தியாவில் மட்டும் 20 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனத்தை கடந்த 2014-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.


உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே
டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் கிரிக்கெட் வீரர் வீராட் கோலி நடிகை தீபிகா படுகோனே இடம்பெற்று உள்ளனர்.லண்டன் 2018 ஆம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், இந்திய

மேலும்...

 லண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக 'கோ பேக் மோடி' என கோஷம் எழுப்பி தமிழர்கள் போராட்டம்
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதும் போராட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என

மேலும்...

 வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்தது உண்மைதான்: ஸ்டீபன் பிளெமிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 30வயதுக்கும் அதிகமானோர் அதிகமுள்ளனர் என்று அந்த அணி மீது கேலிகள் தொடரும் நிலையில், வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்துள்ளோம் என்ற பார்வை சரியானதுதான் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.இன்று

மேலும்...

 ஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கியது எனக்கு தெரியாது - டொனால்டு டிரம்ப்
ஆபாசப்பட நடிகைக்கு என் வழக்கறிஞர் பணம் கொடுத்தற்கும் எனக்கும் தொடர்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்பை சுற்றி அடிக்கடி பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழும். அந்த வகையில் அவர் தன்னை காதலித்ததாக முன்னாள் ஆபாச

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in