tamilkurinji logo


 

உலகின் மிகப்பெரிய முப்பரிமாண பெக்லைட் எல்.இ.டி தொலைக்காட்சி,World Biggest 3D - LED TV

World,Biggest,3D,-,LED,TV




உலகின் மிகப்பெரிய முப்பரிமாண பெக்லைட் எல்.இ.டி தொலைக்காட்சி

First Published : Sunday , 14th November 2010 06:04:12 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


உலகின் மிகப்பெரிய முப்பரிமாண பெக்லைட் எல்.இ.டி தொலைக்காட்சி,World Biggest 3D - LED TV

உலகின் மிகப்பெரிய முப்பரிமாண பெக்லைட் எல்.இ.டி (LED) தொலைக்காட்சியை எல்.ஜி கடந்தவாரம் கொரியாவில் வெளியிட்டது.

72LEX9 என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இது 72 அங்குல திரையைக் கொண்டுள்ளது.

இதுவே உலகில் தற்போது வணிகரீதியாக விற்பனை செய்யப்படும் மிகப் பெரிய திரையைக் கொண்டுள்ள பெக்லைட் எல்.இ.டி (LED) முப்பரிமாண தொலைக்காட்சி ஆகும்.

தற்போது கொரியாவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ள இத்தொலைக்காட்சியானது அடுத்த ஆண்டளவில் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வருமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் தொழிநுட்ப அம்சங்களாவன :

1) 480Hz TruMotion panel
2) Full LED backlight
3)10,000,000:1 contrast ratio,
4) Wireless AV link and DLNA.
5) 4 HDMI ports
6) 1 USB
7) YouTube and Google Picasa support

உலகிலேயே மிகப்பெரிய முப்பரிமாண தொலைக்காட்சியாகக் கருதப்படுவது மிட்பிஸி நிறுவனத்தின் Diamond WD-82838 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய முப்பரிமாண பெக்லைட் எல்.இ.டி தொலைக்காட்சி,World Biggest 3D - LED TV உலகின் மிகப்பெரிய முப்பரிமாண பெக்லைட் எல்.இ.டி தொலைக்காட்சி,World Biggest 3D - LED TV உலகின் மிகப்பெரிய முப்பரிமாண பெக்லைட் எல்.இ.டி தொலைக்காட்சி,World Biggest 3D - LED TV
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in