tamilkurinji logo
 

உலகிலேயே மிக நீளமான கால்களை கொண்ட மாடல் அழகி யார் தெரியுமா?,Who Is The World's Tallest Model?

Who,Is,The,World's,Tallest,Model?


செய்திகள் >>> உலகம்

உலகிலேயே மிக நீளமான கால்களை கொண்ட மாடல் அழகி யார் தெரியுமா?

First Published : Thursday , 14th September 2017 07:50:12 PM
Last Updated : Thursday , 14th September 2017 07:50:12 PM


உலகிலேயே மிக நீளமான கால்களை கொண்ட மாடல் அழகி யார் தெரியுமா?,Who Is The World's Tallest Model?

ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனையும் மாடல் அழகியுமான எக்டேரினா லிஷினா  (வயது 29) (Ekaterina Lisina) உலகிலேயே நீளமான கால்களை கொண்ட மாடல் அழகி என்ற  கின்னஸ் விருதை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவரது வலது கால் 132.3 செமீ, இடது கால் 132.2 செமீ நீளம் உள்ளது.

இதுகுறித்து லிஷினா கூறியதாவது, பள்ளி பருவத்தில் உயரமாக இருப்பதற்கு மற்றவர்கள் கிண்டல் செய்ததாக கூறினார். ஆடைகள் மற்றும் காலணிகள் வாங்கும் விடயத்தில் மிகவும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் நீளமான கால்கள் இருப்பதால்தான் 2008ம் ஆண்டு சீனாவில் நடந்த ஒலிம்பிக்கில் கூடைப் பந்து போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வெல்ல முடிந்தது என்று தெரிவித்தார்.


உலகிலேயே மிக நீளமான கால்களை கொண்ட மாடல் அழகி யார் தெரியுமா?,Who Is The World's Tallest Model? உலகிலேயே மிக நீளமான கால்களை கொண்ட மாடல் அழகி யார் தெரியுமா?,Who Is The World's Tallest Model? உலகிலேயே மிக நீளமான கால்களை கொண்ட மாடல் அழகி யார் தெரியுமா?,Who Is The World's Tallest Model?
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in