tamilkurinji logo


 

உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்காவை முதல்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா ,World Cup 2015: Legends hail Team India's big win over South Africa

World,Cup,2015:,Legends,hail,Team,India's,big,win,over,South,Africa,




செய்திகள் >>> விளையாட்டு

உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்காவை முதல்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா

First Published : Sunday , 22nd February 2015 10:52:42 PM
Last Updated : Sunday , 22nd February 2015 10:52:42 PM


உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்காவை முதல்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த  இந்தியா ,World Cup 2015: Legends hail Team India's big win over South Africa

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஏ பிரிவில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவும் தென் ஆப்ரிக்கா அணியும் மோதின. இதில் இந்தியா  130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலக்கக்கோப்பை போட்டிகளில்  தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி வரலாற்றை மாற்றி எழுதியது இந்தியா. டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50  ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 307 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் தவான் சதம் அடித்தார். ரஹானே 79 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார். 308 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்ரிகா அணி 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

ஸ்கோர் போர்டு

இந்தியா

ரோகித் சர்மா (ரன்–அவுட்) 0

தவான் (சி) அம்லா (பி) பார்னல் 137

கோலி (சி) பிளிஸ்சிஸ் (பி) தாஹிர் 46

ரஹானே எல்.பி.டபிள்யூ (பி) ஸ்டெயின் 79

ரெய்னா (சி) சப் (ரோசவ்) (பி) மோர்கல் 6

டோனி (சி) டி காக் (பி) மோர்கல் 18

ஜடேஜா (ரன்–அவுட்) 2

அஸ்வின் (நாட்–அவுட்) 5

முகமது ஷமி (நாட்–அவுட்) 4

எக்ஸ்டிரா 10

மொத்தம் (50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு) 307

விக்கெட் வீழ்ச்சி: 1–9, 2–136, 3–261, 4–269, 5–278, 6–284, 7–302

பந்து வீச்சு விவரம்

ஸ்டெயின் 10–1–55–1

பிலாண்டர் 4–1–19–0

டுமினி 7–0–39–0

மோர்னே மோர்கல் 10–0–59–2

இம்ரான் தாஹிர் 10–0–48–1

வெய்ன் பார்னல் 9–0–85–1

தென்ஆப்பிரிக்கா

அம்லா (சி) ஷமி (பி) மொகித் 22

டிகாக் (சி) கோலி (பி) ஷமி 7

பிளிஸ்சிஸ் (சி) தவான் (பி) மொகித் 55

டிவில்லியர்ஸ் (ரன்–அவுட்) 30

டேவிட் மில்லர் (ரன்–அவுட்) 22

டுமினி (சி) ரெய்னா (பி) அஸ்வின் 6

பார்னல் (நாட்–அவுட்) 17

பிலாண்டர் எல்.பி.டபிள்யூ (பி) அஸ்வின் 0

ஸ்டெயின் (சி) தவான் (பி) ஷமி 1

மோர்கல் (பி) அஸ்வின் 2

இம்ரான் தாஹிர் எல்.பி.டபிள்யூ (பி) ஜடேஜா 8

எக்ஸ்டிரா 7

மொத்தம் (40.2 ஓவர்களில் ஆல்–அவுட்) 177

விக்கெட் வீழ்ச்சி: 1–12, 2–40, 3–108, 4–133, 5–147, 6–153, 7–153, 8–158, 9–161

பந்து வீச்சு விவரம்

உமேஷ் யாதவ் 6–0–34–0

முகமது ஷமி 8–1–30–2

மொகித் ஷர்மா 7–0–31–2

ரவீந்திர ஜடேஜா 8.2–0–37–1

அஸ்வின் 10–0–41–3

ரெய்னா 1–0–3–0

உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்காவை முதல்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த  இந்தியா ,World Cup 2015: Legends hail Team India's big win over South Africa உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்காவை முதல்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த  இந்தியா ,World Cup 2015: Legends hail Team India's big win over South Africa உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்காவை முதல்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த  இந்தியா ,World Cup 2015: Legends hail Team India's big win over South Africa
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in