tamilkurinji logo


 

உலக கோப்பையில் தொடர்ந்து 8 வெற்றிகளை பெற்ற இந்திய அணி, Image for the news result Mahendra Singh Dhoni Beats Sourav Ganguly for Most Overseas ODI Wins as Captain

Image,for,the,news,result Mahendra,Singh,Dhoni,Beats,Sourav,Ganguly,for,Most,Overseas,ODI,Wins,as,Captain




செய்திகள் >>> விளையாட்டு

உலக கோப்பையில் தொடர்ந்து 8 வெற்றிகளை பெற்ற இந்திய அணி

First Published : Saturday , 7th March 2015 12:10:53 AM
Last Updated : Saturday , 7th March 2015 12:10:53 AM


உலக கோப்பையில் தொடர்ந்து 8 வெற்றிகளை பெற்ற இந்திய அணி,
Image for the news result
Mahendra Singh Dhoni Beats Sourav Ganguly for Most Overseas ODI Wins as Captain

கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில்  கடைசி லீக்கில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்த இந்திய அணி அதன் பிறகு கால் இறுதியில் ஆஸ்திரேலியாவையும், அரை இறுதியில் பாகிஸ்தானையும், இறுதி ஆட்டத்தில் இலங்கையையும் தோற்கடித்தது.

அதன் தொடர்ச்சியாக இந்த உலக கோப்பையில் முதல் 4 லீக் ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றிகளை குவித்து பிரமிக்க வைத்துள்ளது. இதன் மூலம் உலக கோப்பையில் தொடர்ந்து 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, 2003 ஆம் ஆண்டு உலக கோப்பையில் ஏற்கனவே செய்த இச்சாதனையை தொடர்ந்து (8 வெற்றி) சமன் செய்துள்ளது.

*அதேபோல், கேப்டன் தோனி  வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி 111 போட்டிகளில் ஆடி 59 ல் வெற்றி பெற்றுள்ளது. கங்குலி தலைமையில் இந்திய அணி 110 போட்டிகளில் ஆடி 58 வெற்றிகளை வெளிநாட்டு மண்ணில் பெற்றுள்ளது.

* நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணியும் நீயூசிலாந்தும் ஒரு போட்டியில் கூட இன்னும் தோற்கவில்லை

உலக கோப்பையில் தொடர்ந்து 8 வெற்றிகளை பெற்ற இந்திய அணி,
Image for the news result
Mahendra Singh Dhoni Beats Sourav Ganguly for Most Overseas ODI Wins as Captain உலக கோப்பையில் தொடர்ந்து 8 வெற்றிகளை பெற்ற இந்திய அணி,
Image for the news result
Mahendra Singh Dhoni Beats Sourav Ganguly for Most Overseas ODI Wins as Captain உலக கோப்பையில் தொடர்ந்து 8 வெற்றிகளை பெற்ற இந்திய அணி,
Image for the news result
Mahendra Singh Dhoni Beats Sourav Ganguly for Most Overseas ODI Wins as Captain
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in