tamilkurinji logo


 

உலக கோப்பை கபடி : மூன்றாவது முறையாக இந்தியா சாம்பியன்,




செய்திகள் >>> விளையாட்டு

உலக கோப்பை கபடி : மூன்றாவது முறையாக இந்தியா சாம்பியன்

First Published : Saturday , 14th December 2013 07:43:27 PM
Last Updated : Saturday , 14th December 2013 07:43:27 PM


உலக கோப்பை கபடி : மூன்றாவது முறையாக இந்தியா சாம்பியன்,

ஆண்களுக்கான உலக கோப்பை கபடி தொடரின் பைனலில், இந்திய அணி 49-38 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இதனையடுத்து தொடர்ந்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்தியாவில், ஆண்களுக்கான 4வது உலக கோப்பை கபடி (சர்கிள் ஸ்டைல்) தொடர் நடந்தது. இதில் இந்தியா, ஸ்பெயின் உள்ளிட்ட 11 அணிகள் பங்கேற்றன. நேற்று நடந்த பைனலில், பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 49-38 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் தொடர்ந்து 4வது முறையாக (2010-13) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. கோப்பை வென்ற இந்திய அணிக்கு, சாம்பியன் பட்டத்துடன், ரூ. 2 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் அணி மூன்றாவது முறையாக (2010, 12, 13) இரண்டாவது இடம் பிடித்தது. இரண்டாவது இடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு ரூ. ஒரு கோடி பரிசு வழங்கப்பட்டது.

மூன்றாவது இடத்துக்கான போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்திய அமெரிக்க அணியினருக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

உலக கோப்பை கபடி : மூன்றாவது முறையாக இந்தியா சாம்பியன், உலக கோப்பை கபடி : மூன்றாவது முறையாக இந்தியா சாம்பியன், உலக கோப்பை கபடி : மூன்றாவது முறையாக இந்தியா சாம்பியன்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்ததுஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில்

மேலும்...

 ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ரஹானே

மேலும்...

 நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்
பிரிமியர் கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற மும்பை வீரர்களுக்கு தனது வீட்டில் விருந்து கொடுத்தார், அணி உரிமையாளர் நீட்டா அம்பானி.எட்டாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் அசத்திய மும்பை அணி, சென்னையை வீழத்தி கோப்பை வென்றது. இதையடுத்து மும்பை வீரர்கள் பல்வேறு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in