tamilkurinji logo


 

உலக கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் கிரிஸ் கெய்ல் இரட்டை சதம்,Zimbabwe hope to trip up vulnerable West Indies

Zimbabwe,hope,to,trip,up,vulnerable,West,Indies




செய்திகள் >>> விளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் கிரிஸ் கெய்ல் இரட்டை சதம்

First Published : Tuesday , 24th February 2015 12:33:58 AM
Last Updated : Tuesday , 24th February 2015 12:33:58 AM


உலக கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் கிரிஸ் கெய்ல் இரட்டை சதம்,Zimbabwe hope to trip up vulnerable West Indies

உலகக்கோப்பை 2015 கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியும்  மேற்கு இந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன.


டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 50  ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 372 ரன்கள் எடுத்துள்ளது.

கிரிஸ் கெய்ல் 147 பந்துகளில் 215 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மர்லான் சாமுவேல்ஸ் 156 பந்துகளில் 133 ரன்கள் எடுத்துள்ளார். இதனையடுத்து 373 ரன்கள் வெற்றி இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்க உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் கிரிஸ் கெய்ல் இரட்டை சதம்,Zimbabwe hope to trip up vulnerable West Indies உலக கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் கிரிஸ் கெய்ல் இரட்டை சதம்,Zimbabwe hope to trip up vulnerable West Indies உலக கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் கிரிஸ் கெய்ல் இரட்டை சதம்,Zimbabwe hope to trip up vulnerable West Indies
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in