tamilkurinji logo
 

உளுந்து களி/ karuppu ulundhu kali), karuppu ulundhu kali)/ karuppu ulundhu kali)/ URAD DAL KALI RECIPE

,karuppu,ulundhu,kali)/,karuppu,ulundhu,kali)/,URAD,DAL,KALI,RECIPE


உளுந்து களி/ karuppu ulundhu kali)

First Published : Tuesday , 5th April 2016 03:54:50 PM
Last Updated : Tuesday , 5th April 2016 04:00:17 PM


உளுந்து களி/ karuppu ulundhu kali), karuppu ulundhu kali)/ karuppu ulundhu kali)/ URAD DAL KALI RECIPE

தேவையான பொருள்கள்

பச்சரிசி  - 1 கப்

கருப்பு உளுந்து - 1 கப்

கருப்பட்டி  - 1 கப்

நல்லெண்ணெய் - 1 குழம்பு கரண்டி அளவு

தேங்காய் துறுவல்  - அரை கப்

செய்முறை

அரிசி உளுந்து  இரண்டையும்  மெஷின்ல கொடுத்து நைஸா அரைத்து கொள்ளவும்

கருப்பட்டியை  பொடிச்சு, அரை கப் தண்ணிவிட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைக்கவும்

அகலமான   வட சட்டியில்   மாவை கொட்டி அதனுடன்  கருப்பட்டி தண்ணீர்  மற்றும் தேங்காய் துறுவல் சேர்த்து   அதனுடன்   மேலும்  1கப்  தண்ணீர்  சேர்த்து நன்கு கலக்கி  வைத்து  விட்டு  பின்பு அந்த கலவையை  அடுப்பில் வைத்து  கட்டி விழாமல் நன்கு கிளர வேண்டும் 

 தீயை மிதமா வெச்சு     சிறிது  சிறிதா   நல்லெணய்  சேர்த்து  அஞ்சு நிமிஷத்துக்கு கிளறவும் 

மாவு திரண்டு அல்வா பதத்திற்கு  வரும்போது  இறக்கவும். பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது . மாதவிடாய் காலத்தில்  முதுகு வலி  வராது .எலும்புக்கு மிகவும் நல்லது.


உளுந்து களி/ karuppu ulundhu kali), karuppu ulundhu kali)/ karuppu ulundhu kali)/ URAD DAL KALI RECIPE உளுந்து களி/ karuppu ulundhu kali), karuppu ulundhu kali)/ karuppu ulundhu kali)/ URAD DAL KALI RECIPE உளுந்து களி/ karuppu ulundhu kali), karuppu ulundhu kali)/ karuppu ulundhu kali)/ URAD DAL KALI RECIPE
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கருப்புஉளுந்து கஞ்சி / karuppu ulundhu kanji
 தேவையான பொருட்கள்: அரிசி -  2  கப் கருப்பு உளுத்தம் பருப்பு - அரை  கப் பூண்டு - 10 பற்கள் தண்ணீர் -  7  கப் உப்பு - தேவையான அளவு துருவிய தேங்காய் - 1/2 கப்  செய்முறை:

மேலும்...

 கோதுமை ரவை இட்லி
தேவையான பொருள்கள்கோதுமை உடைத்த ரவை - 2 கப்உளுத்தம்பருப்பு - 1/2 கப்உப்பு - தேவையான அளவு செய்முறைமுதலில் கோதுமை ரவை மற்றும் உளுத்தம் பருப்பினை தனித்தனியாக பாத்திரத்தில் போட்டு 2 - 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.பின்பு இட்லிக்கு அரைப்பது

மேலும்...

 பால் பணியாரம்
தேவயான பொருள்கள் பச்சரிசி – அரை கப்உளுந்து – அரை கப்தேங்காய் – ஒன்றுபால் – ஒரு டம்ளர்ஏலக்காய்சர்க்கரை  – தேவையான அளவுசெய்முறை உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு(தண்ணீர்

மேலும்...

 குழிப்பணியாரம்
தேவையான பொருள்கள்: பச்சை அரிசி - 1 கப் புழுங்கலரிசி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in