tamilkurinji logo


 

எச்.ஐ.வியை வீட்டிலேயே கண்டுபிடிக்கும் கருவி,HIV Testing

HIV,Testing




எச்.ஐ.வியை வீட்டிலேயே கண்டுபிடிக்கும் கருவி

First Published : Sunday , 10th June 2012 10:40:25 PM
Last Updated : Sunday , 10th June 2012 10:40:25 PM


எச்.ஐ.வியை வீட்டிலேயே கண்டுபிடிக்கும் கருவி,HIV Testing

எச்.ஐ.வியை வீட்டிலேயே சோதனை செய்து கொள்வதற்கான கருவியை விற்பனை செய்வதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளின் குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது. ஒராகுயிக் என்னும் பெயரிலான இந்த கருவியை, வாயில் தடவி எடுப்பதன் மூலம் ஏதாவது நோய்க்கிருமிகள் உடலில் இருக்கிறதா என்பதை 20 நிமிடங்களில் அறிந்துகொள்ள முடியும்.

உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் இது அங்கீகரிக்கப்பட்டால், எச்.ஐ.வியை உடனடியாக வீட்டிலேயே சோதனை செய்துகொள்வதற்கான முதலாவது கருவியாக இது இருக்கும். இந்தக் கருவியின் மூலமான சோதனை முடிவுகள் 100 சதவீதம் துல்லியமானவை என்று சொல்லமுடியாது என்ற காரணத்தால், தவறான முடிவுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்பது குறித்து இதற்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளது.

எச்.ஐ.வியை வீட்டிலேயே கண்டுபிடிக்கும் கருவி,HIV Testing எச்.ஐ.வியை வீட்டிலேயே கண்டுபிடிக்கும் கருவி,HIV Testing எச்.ஐ.வியை வீட்டிலேயே கண்டுபிடிக்கும் கருவி,HIV Testing
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காற்றில் செல்போன் சார்ஜ் ஏற்றும் கருவி கண்டுபிடிப்பு
பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காற்றில் இருந்து மின்சாரம் தயார் செய்து அதன்மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரத்தைச்சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான். எலக்ட்ரிகல் பணி செய்து வரும் இவருக்கு புது கண்டிபிடிப்புகளை தயார் செய்வதில்

மேலும்...

 free software for Backup your blogspot
ஒரு பதிவராக நமது பிளாக்கை பத்திரமாக வைத்துக் கொள்வது சில சமயங்களில் சற்று சிரமமான காரியம்தான். நமது ஒவ்வொரு இடுகைகளும் நமது எண்ணங்களின், சிந்தனைகளின், ஆராய்ச்சிகளின் வெளிப்பாடாக உள்ளது என்பதும், இவையனைத்தும் நமது அந்தரங்க டைரியை விட மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்

மேலும்...

 உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள-1!!!

வணக்கம் நண்பர்களே, நான் இந்த பதிவை எழுத காரணம் இப்பொழுது பலர் தங்கள் முகநூல் கணக்கு திருடப்பட்டதாகவும், தங்கள் ப்ளாக்கர் கணக்கு திருடப்பட்டு வலைப்பூ முடக்கப்பட்டதாகவும் கூறிவருகின்றனர்.. இவையெல்லாம் யாரோ நமக்கு தெரியாதவர்கள் செய்வதில்லை,(http://vigneshms.blogspot.com) நம் கருத்துக்கு மாற்று உடையவர்கள், உங்களின்

மேலும்...

 My computer இல் மறைந்து போன சிடி டிரைவை மீட்பது எப்படி?
கணிணியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய்ய உதவியாக இருப்பது சிடி/டிவிடி டிரைவ் ஆகும். இவை இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் (Secondary storage device) எனப்படும். சில நேரங்களில் சிடி டிரைவில் எதாவது ஒரு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in