tamilkurinji logo


 

என்னை பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை: நடிகர் விஷால் ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Actor Vishal to contest R.K. Nagar bypoll

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news Actor,Vishal,to,contest,R.K.,Nagar,bypoll
செய்திகள் >>> தமிழகம்

என்னை பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை: நடிகர் விஷால்

First Published : Monday , 4th December 2017 10:59:17 AM
Last Updated : Monday , 4th December 2017 10:59:17 AM


என்னை பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை: நடிகர் விஷால் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Actor Vishal to contest R.K. Nagar bypoll


என்னை பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை என ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி நடிகர் விஷால் கூறியுள்ளார்.
நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தலைவருமான நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சென்னை ராமாபுரம் இல்லத்திற்கு வந்த அவர் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து விட்டு செய்தியாளர்களுடனான சந்திப்பை நடத்தினார்.  அவரிடம் ரஜினி மற்றும் கமலிடம் ஆதரவு கேட்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆதரவை கேட்கமாட்டேன் என்று கூறினார்.  

என்னை பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை என்று பின்னால் திரும்பி பார்த்து விட்டு பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து அவர், நான் அரசியல்வாதி அல்ல.  மக்களின் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிடுகிறேன்.  ஆர்.கே. நகரில் மக்களின் தைரியத்தினை ஆதரவாக எடுத்து கொண்டு தேர்தலில் நிற்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

என்னை பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை: நடிகர் விஷால் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Actor Vishal to contest R.K. Nagar bypoll
என்னை பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை: நடிகர் விஷால் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Actor Vishal to contest R.K. Nagar bypoll
என்னை பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை: நடிகர் விஷால் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Actor Vishal to contest R.K. Nagar bypoll
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி
சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கு: குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட  தூக்குதண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சென்னை மாங்காட்டை அடுத்த மெளலிவாக்கம்

மேலும்...

 பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகை
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் சென்னை வருகை, தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் மிகுந்த உற்சாகத்தை

மேலும்...

 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு கூறிய நீதிபதிக்கு கொலை மிரட்டல்
முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர்.அவர்களில் ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் ப.தனபாலை சந்தித்து விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து மற்ற 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம்

மேலும்...

 அண்ணன், தம்பி வெட்டிக்கொலை- நரபலி கொடுத்து சுடுகாட்டில் பூஜை
 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே வளப்பூர்நாட்டில், நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், அண்ணன், தம்பியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். நரபலிக்காக இரட்டைக் கொலை நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வளப்பூர்நாடு அருகே உள்ள ஆலவாய்பட்டியை சேர்ந்தவர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in