என்.டி.ராமாராவ் மனைவி வேடத்தில் வித்யாபாலன்

என்.டி.ராமாராவ் மனைவி வேடத்தில் வித்யாபாலன்
பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் என்.டி.ராமாராவ்வின் மனைவி கதாபாத்திரத்தில் நடிகை வித்யாபாலன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் என்.டி.ராமாராவ் மகன் பாலகிருஷ்ணா அவருடைய அப்பா என்.டி.ஆர்.வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் என்.டி.ராமாராவின் மனைவி பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். முதலில் நடிக்க அழைத்தபோது வித்யாபாலன் எந்த பதிலும் சொல்லவில்லை.

அதன்பிறகு இந்த படத்தின் இயக்குனர் தேஜா மும்பை சென்று முழு கதையையும் சொன்னார். அதன்பிறகு கதை பிடித்து இருப்பதாக கூறி இருக்கிறார்.

என்.டி.ஆரின் மனைவி வேடம் என்றாலும், அவரை எதிர்த்து செயல்படும் வேடம் என்று கூறப்படுகிறது. கதை பிடித்திருப்பதாக சொல்லி இருப்பதால் இந்த வேடத்தில் வித்யாபாலன் நடிப்பது உறுதி என்று தெரிகிறது.

இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் இன்று தொடங்குகிறது. என்.டி.ஆர் இதே நாளில் தான் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார்.

எனவே, இன்றைய தினம் அவருடைய வாழ்க்கை வரலாறு படத்தை அவருடைய மகன் பாலகிருஷ்ணா தொடங்குகிறார்.
https://goo.gl/eR2Gvw


18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்

11 Dec 2018

ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி

11 Dec 2018

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்

10 Dec 2018

சாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்

01 Nov 2018

2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்

01 Nov 2018

மலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்

31 Oct 2018

செருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்