tamilkurinji logo


 

என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார்: ஹிலாரி,Hillary Clinton says open to having Michelle Obama in Cabinet

Hillary,Clinton,says,open,to,having,Michelle,Obama,in,Cabinet
செய்திகள் >>> உலகம்

என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார்: ஹிலாரி

First Published : Tuesday , 1st November 2016 06:41:30 PM
Last Updated : Tuesday , 1st November 2016 06:41:30 PM


என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார்: ஹிலாரி,Hillary Clinton says open to having Michelle Obama in Cabinet


அமெரிக்க அதிபராக நான் தேர்தெடுக்கப்பட்டால் என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார் என ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹிலாரி பேசும்போது, "உலகம் முழுவதிலுள்ள பெண் குழந்தைகளின் கல்விக்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்" என்றார்.

மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவாக தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் மிச்செல் ஒபாமா குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹிலாரி, "நான் அதிபராக தேர்தெடுக்கப்பட்டால் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார்.

மேலும் கடந்த 8 வருடங்களில் மிச்செல் ஒபாமா ஆற்றிய பணி சிறப்பானது. அவரது பணிகள் என்னைக் கவர்ந்து விட்டன. அவர் ஒரு முன்மாதிரி. அவரது தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் பாராட்டுகிறேன்" என்று கூறினார்.

ஹிலாரி வருகின்ற நவம்பர் 8-ம் தேதி நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார்: ஹிலாரி,Hillary Clinton says open to having Michelle Obama in Cabinet என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார்: ஹிலாரி,Hillary Clinton says open to having Michelle Obama in Cabinet என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார்: ஹிலாரி,Hillary Clinton says open to having Michelle Obama in Cabinet
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கியது எனக்கு தெரியாது - டொனால்டு டிரம்ப்
ஆபாசப்பட நடிகைக்கு என் வழக்கறிஞர் பணம் கொடுத்தற்கும் எனக்கும் தொடர்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்பை சுற்றி அடிக்கடி பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழும். அந்த வகையில் அவர் தன்னை காதலித்ததாக முன்னாள் ஆபாச

மேலும்...

 என் கணவரின் தவறுக்கு நானே காரணம்- வார்னரின் மனைவி உருக்கம்
பந்தை சேதப்படுத்தியதில் சிக்கி 12 மாதங்கள் தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் செயலுக்கு தானே காரணம் என்று அவரின் மனைவி கேன்டிஸ் தெரிவித்துள்ளார்.கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில்ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ்

மேலும்...

 ”வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை” சாதனை படைத்த ஒபாமாவின் டுவிட்டர் கருத்து
நிறம், மதம் காரணம் காட்டி மற்றவரை வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை என டுவிட்டரில் ஒபாமா வெளியிட்டுள்ள கருத்து டுவிட்டர் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.அமெரிக்காவில் 19–ம் நூற்றாண்டில் நடந்த உள்நாட்டுப்போரில் கூட்டாட்சி ராணுவ தளபதியாக இருந்தவர் ஜெனரல் ராபர்ட் லீ. இவருடைய

மேலும்...

 அழகான பெண்கள் பட்டியலில் மெலேனியா டிரம்ப்- இவாங்கா டிரம்ப்
ஹில் பத்திரிக்கை வெளியிட்டுள்ள வாஷிங்டனில் உள்ள அழகான பெண்கள் பட்டியலில் மெலேனியா மற்றும் இவாங்கா இடம் பிடித்துள்ளனர்.அமெரிக்காவின் பிரபல ஹில்  பத்திரிக்கை வாஷிங்டனில் வசிக்கும் 2017-க்கான அழகான 50 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலானது தரவரிசை படி வெளியிடப்படாமல், அகவரிசை படி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in