tamilkurinji logo
 

எலும்பு சூப்,aatu Nenju Elumbu Soup non vegsoupmutton elumbu soupin tamiltamil samayal kurippu non veg samayal mutton samayal

aatu,Nenju,Elumbu,Soup,,non,vegsoupmutton,elumbu,soupin,tamiltamil,samayal,kurippu,,non,veg,samayal,,mutton,samayal



எலும்பு சூப்

First Published : Wednesday , 3rd September 2014 01:03:12 AM
Last Updated : Tuesday , 23rd June 2015 11:47:11 PM


எலும்பு சூப்,aatu Nenju Elumbu Soup  non vegsoupmutton elumbu soupin tamiltamil samayal kurippu  non veg samayal  mutton samayal

தேவையான பொருட்கள்

ஆட்டு எலும்புகறி      -    1/2 கிலோ

தக்காளி              -     2

சாம்பார் வெங்காயம்  -- 10              -    

பச்சை மிளகாய்       -    2

வெண்ணெய்             -  சிறிதளவு

அரைக்க:-

இஞ்சி               –     1 சிறுதுண்டு

பூண்டு              -     10 பல்

மிளகு தூள்       -     2 டீஸ்பூன்

சீரகதூள்            -     2 டீஸ்பூன்


கொத்தமல்லி இலை -     1/2 கட்டு

எலுமிச்சம் சாறு            -     1/2 ஸ்பூன்

உப்பு                      -     தேவைக்கேற்ப

செய்முறை :

தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில்  சிறிது வெண்ணெய்  ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
 
அது பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, எலும்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மிளகு தூள், சீரகதூள்,  கொத்தமல்லி இலை சேர்த்து   4 கப்  தண்ணீரைச் சேர்த்து 6 விசில் வரும் வரை வேக வைக்கவும்..

தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். . பின் அரைத்த தக்காளி விழுதை  சேர்த்து  கொதிக்க வைத்து இறக்கி பறிமாறவும்  .

தேவையானால் லெமன் சாறு சேர்த்து கொள்ளவும்...
இந்ந சூப் செய்வது மிகவும் எளிது செய்து பாருங்கள்  குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


எலும்பு சூப்,aatu Nenju Elumbu Soup  non vegsoupmutton elumbu soupin tamiltamil samayal kurippu  non veg samayal  mutton samayal
எலும்பு சூப்,aatu Nenju Elumbu Soup  non vegsoupmutton elumbu soupin tamiltamil samayal kurippu  non veg samayal  mutton samayal
எலும்பு சூப்,aatu Nenju Elumbu Soup  non vegsoupmutton elumbu soupin tamiltamil samayal kurippu  non veg samayal  mutton samayal
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஆட்டுக்கால் பாயா | attukal paya
தேவையானப் பொருட்கள் :ஆட்டுக்கால் - 4நறுக்கிய வெங்காயம் - 3நறுக்கிய தக்காளி - 2மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியாத்தூள் - 2 ஸ்பூன் மிளகாய் தூள்  -  1  ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் இஞ்சி

மேலும்...

 மதுரை மட்டன் வறுவல் | madurai mutton varuval
தேவையான பொருட்கள்:மட்டன் – அரை கிலோ  சின்ன வெங்காயம் – கால் கப்பூண்டு  - 10 இஞ்சி பூண்டு பேஸ்ட்  – 2   ஸ்பூன்  தக்காளி – 1மஞ்சள் தூள் –  அரை ஸ்பூன்மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மல்லித் தூள்

மேலும்...

 ஈஸி மட்டன் சாப்ஸ்/mutton chops
தேவையான பொருள்கள்மட்டன் - அரைக் கிலோபச்சைமிளகாய் விழுது -  1 ஸ்பூன்தனியா தூள் -2   ஸ்பூன்மிளகு தூள் - 1  ஸ்பூன்நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது - 1  ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்நறுக்கிய வெங்காயம்   - 

மேலும்...

 சீரக சம்பா மட்டன் பிரியாணி
தேவையான பொருள்கள். சீரக சம்பா அரிசி - 4 கப் மட்டன் - அரை கிலோ இஞ்சி - 50 கிராம் பூண்டு - 25 பல் பெரிய வெங்காயம் - 4 தக்காளி - 3 பச்சை மிளகாய் - 4 மிளகாய் தூள் 1  ஸ்பூன் மஞ்சள் தூள் - அரை  

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in